NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்பட ட்ரைலர் வெளியானது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்பட ட்ரைலர் வெளியானது 
    ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்பட ட்ரைலர் வெளியானது

    ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்பட ட்ரைலர் வெளியானது 

    எழுதியவர் Nivetha P
    Sep 03, 2023
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    'என்றென்றும் காதல்', 'மனிதன்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் அகமது இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் தான் 'இறைவன்'.

    இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் முன்னதாக ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் சில காரணங்களால் இப்படம் வெளியாகாத நிலையில், தற்போது வரும் 28ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தினை கொண்ட இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ட்ரைலர் வெளியீடு 

    One … Two … Three !!! #IraivanTrailer: https://t.co/Tmar7X2myw

    Experience #Iraivan in theatres from September 28th worldwide 💥@Ahmed_filmmaker @thisisysr #Nayanathara @PassionStudios_@eforeditor @jacki_art @Dophari @Synccinema @MangoPostIndia @gopiprasannaa… pic.twitter.com/uqyq8120IV

    — Jayam Ravi (@actor_jayamravi) September 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயம் ரவி
    நயன்தாரா
    ட்ரைலர்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஜெயம் ரவி

    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! திரைப்பட அறிவிப்பு
    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது தமிழ் திரைப்படம்
    பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு திரைப்பட அறிவிப்பு

    நயன்தாரா

    கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது நயன்தாராவின் புதிய படம்
    நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு நயன்தாராவின் புதிய படம்
    கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு நயன்தாராவின் புதிய படம்
    சாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி விக்னேஷ் சிவன்

    ட்ரைலர்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!  ஹாரிஸ் ஜெயராஜ்
    நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்  உதயநிதி ஸ்டாலின்
    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட வெளியீடு
    விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர்  சமந்தா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025