ட்ரைலர்: செய்தி

22 Feb 2024

ஜோதிகா

மாதவன்- ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் பட ட்ரைலர் வெளியானது

பாலிவுட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிக்கும் நேரடி திரைப்படம் தான் ஷைத்தான்.

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி-கத்ரினா கைஃப் நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' ட்ரைலர் வெளியானது 

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் நாயகியாக நடிக்கும் ஹிந்தி திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது 

கன்னடத்தில் கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு சூப்பர்ஹிட் வெற்றி படத்தை இயக்கி, இந்திய சினிமாவை தன்னை நோக்கி திருப்பியவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.

அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டுவெளியான டிமான்டி காலனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

ஹரிஷ் கல்யாண்- எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின்  ட்ரெய்லர் வெளியானது

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் X ட்ரைலர் வெளியானது

கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக 'மகான்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். விக்ரம், தருவ் விக்ரம் நடித்திருந்த இந்த திரைப்படம் சுமாராகவே ஓடியது.

ஃபுல் ஃப்ரேம் லென்ஸ்கள், 8k கேமராவில் படமாக்கப்பட்ட துருவ நட்சத்திரம்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர்  வெளியானது

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் 7 ஆண்டுகளாக திரைக்கு வர காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

இனி திரையரங்குகளில், ட்ரைலர் வெளியிடப்படமாட்டாது: திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவு 

சமீபகாலமாக, பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் நோக்கோடும், வியாபார நோக்கத்தோடும், திரையரங்குகளில், திரைப்படத்தின் ட்ரைலர்கள் வெளியிடப்பட்டு வந்தன.

08 Oct 2023

லியோ

கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய்

கடந்த 5 ஆம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது.

02 Oct 2023

லியோ

லியோ ட்ரைலர் வரும் அக்டோபர் 5 வெளியாகும் என அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், திரைக்கு வரத்தயாராக இருக்கும் திரைப்படம் 'லியோ'.

'சந்திரமுகி 2' திரைப்படத்தின் 2வது ட்ரைலரை வெளியிட்டது படக்குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.

வெங்கட் பிரபு, சினேகா நடிக்கும் 'ஷாட் பூட் த்ரீ ' திரைப்பட ட்ரைலர் வெளியானது

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சினேகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் 'ஷாட் பூட் த்ரீ'.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையாவின் பயோபிக்; ட்ரைலரை வெளியிடும் சச்சின்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன். முத்தையா முரளிதரன் உலக கிரிக்கெட் வரலாற்றில், மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர்.

வெளியானது 'சந்திரமுகி 2' படத்தின் ட்ரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.

ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்பட ட்ரைலர் வெளியானது 

'என்றென்றும் காதல்', 'மனிதன்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் அகமது இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் தான் 'இறைவன்'.

09 Aug 2023

சமந்தா

விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர் 

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடித்துள்ள படம் 'குஷி'.

GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ்

G.V.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடியே'.

நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர் 

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாமன்னன்'.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்! 

சியான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன படம் 'துருவ நட்சத்திரம்'.