NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / SIR டிரெய்லர்: சவால்களை மீறி ஒரு கிராமத்திற்கு கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியரின் போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    SIR டிரெய்லர்: சவால்களை மீறி ஒரு கிராமத்திற்கு கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியரின் போராட்டம் 
    சவால்களை மீறி ஒரு கிராமத்திற்கு கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியரின் போராட்டம்

    SIR டிரெய்லர்: சவால்களை மீறி ஒரு கிராமத்திற்கு கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியரின் போராட்டம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 18, 2024
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான SIR ட்ரைலர் இன்று வெளியானது.

    வாகை சூடவா படத்திற்கு பின்னர் விமல் மீண்டும் ஆசிரியராக நடிக்கும் இரண்டாவது படம் இது. ட்ரெய்லரில் விமல் மா போ சிவஞானம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    அவர் புதிதாக ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.

    இருப்பினும், கிராமத்தில் உள்ள பாரம்பரிய பெரியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், யாரும் கல்வி கற்கக்கூடாது என திட்டம் வகுகின்றனர்.

    விமல் வென்றாரா? ஒடுக்கப்பட்ட கிராமத்தினருக்கு கல்வி கிடைத்ததா என்பது படத்தின் மையக்கருவாக அமைகிறது.

    இப்படத்தில் விமலுடன், சாயாதேவி கண்ணன், சிராஜ் எஸ், சரவணன், ராமா மற்றும் ஜெயபாலன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #SIR Trailer VaagaiSoodaVaa Vibes💥
    Looks like Comeback movie for Vemal Loading 🤞 pic.twitter.com/9Cpq5pGsop

    — AmuthaBharathi (@CinemaWithAB) September 18, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்ரைலர்

    சமீபத்திய

    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை

    ட்ரைலர்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!  ஹாரிஸ் ஜெயராஜ்
    நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்  உதயநிதி ஸ்டாலின்
    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட வெளியீடு
    விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர்  சமந்தா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025