NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர் 
    விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர்

    விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர் 

    எழுதியவர் Nivetha P
    Aug 09, 2023
    07:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடித்துள்ள படம் 'குஷி'.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ள நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இதன் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

    ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தில் சச்சின் கெடகர், முரளி ஷர்மா, ஜெயராம், சரண்யா, லட்சுமி அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ட்ரைலர் வெளியீடு 

    On SEPT 1st
    We bring to the world
    Full #Kushi ❤️https://t.co/gTnd1GJFMj#KushiTrailer pic.twitter.com/k6AzAT3i8e

    — Vijay Deverakonda (@TheDeverakonda) August 9, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமந்தா
    ட்ரைலர்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    சமந்தா

    சமந்தா ரூத் பிரபு தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளாரா? சமந்தா ரூத் பிரபு
    "எல்லா நேரத்திலும், எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது": வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு  சமந்தா ரூத் பிரபு
    உடல்நிலையை கவனிக்க, நடிப்பிலிருந்து ஒரு வருடம் ஓய்வெடுக்க சமந்தா திட்டம்?  சமந்தா ரூத் பிரபு
    சமந்தா- வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு நிறைவு  சமந்தா ரூத் பிரபு

    ட்ரைலர்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!  ஹாரிஸ் ஜெயராஜ்
    நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்  உதயநிதி ஸ்டாலின்
    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025