NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் வெளியாகிறது; படத்தின் ட்ரைலர் விரைவில்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் வெளியாகிறது; படத்தின் ட்ரைலர் விரைவில்!
    வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பவெளியிடக்கூடும்

    ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் வெளியாகிறது; படத்தின் ட்ரைலர் விரைவில்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 01, 2024
    02:52 pm

    செய்தி முன்னோட்டம்

    விக்ரமின் 'தங்கலான்' படத்தை பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஒரு சூப்பர் தகவலை பகிர்ந்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதன்படி, படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நிறைவுற்றுவது. இப்படத்திற்காக தனது சிறந்த இசையை தந்துள்ளதாகவும், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

    'தங்கலான்' படத்தின் ஷூட்டிங் பல மாதங்களுக்கு முன்னரே நிறைவு பெற்றிருந்தாலும், படத்தை வெளியிட சரியான தேதி இல்லாமல் தள்ளி போட்டிருந்தது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

    இந்த நிலையில், இப்படத்தினை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடக்கூடும் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    embed

    தங்கலான் ட்ரைலர் விரைவில்!

    #thangalaan bgscore completed ... have given my best ... what a film ❤️.... Looking forward to.....And what a terrific trailer is on ur way soon ur gonna be mind blown . Indian cinema get ready for #thangalaan @chiyaan @beemji @StudioGreen2— G.V.Prakash Kumar (@gvprakash) July 1, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கலான்
    விக்ரம்
    ட்ரைலர்
    ஜிவி பிரகாஷ் குமார்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தங்கலான்

    தங்கலான் திரைப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு  விக்ரம்
    நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது  விக்ரம்
    தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    சீயான் விக்ரம் பர்த்டே ஸ்பெஷல்: தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியீடு விக்ரம்

    விக்ரம்

    பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?  த்ரிஷா
    நிலா முதல் நந்தினி வரை: வைரலாகும் சாரா அர்ஜுனின் புகைப்படம் தமிழ் திரைப்படங்கள்
    தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம் - விலா எலும்பு முறிவு!  பா ரஞ்சித்
    மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைய போகிறார்களா விக்ரமும், ஐஸ்வர்யா ராயும்? பாலிவுட்

    ட்ரைலர்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!  ஹாரிஸ் ஜெயராஜ்
    நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்  உதயநிதி ஸ்டாலின்
    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட வெளியீடு
    விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர்  சமந்தா

    ஜிவி பிரகாஷ் குமார்

    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா நடிகர் சூர்யா
    தனுஷ் பாடியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  தனுஷ்
    தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்  தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025