
'சந்திரமுகி 2' திரைப்படத்தின் 2வது ட்ரைலரை வெளியிட்டது படக்குழு
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.
இயக்குனர் பி.வாசு இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது.
இதில், ரஜினியின் புகழ்பெற்ற வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்சும், சந்திரமுகியாக கங்கனா ரனாவத்-ம் நடித்துள்ளனர்.
அதேபோல் வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஆஸ்கார் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் 2வது ட்ரைலர் பதிவினை படக்குழு சற்றுமுன்னர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
2வது ட்ரைலர்
#Chandramukhi2 New Trailer is out 🎥#KanganaRanaut 's fierce avatar as #Chandramukhi 🫣 #Raghavalawrence powerful role as #vettayian💪
— VishuVishteju🌈 (@cutestar1431) September 23, 2023
promises to give you spooky vibes and give u spine chill moments ..!!
#Kanganaranaut is gonna serve in ways we can't imagine 🔥🔥… pic.twitter.com/nWA0PXADIA