NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இந்த வார ஓடிடி வெளியீடுகள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த வார ஓடிடி வெளியீடுகள் என்ன?
    இந்த வார ஓடிடி வெளியீடுகள்

    இந்த வார ஓடிடி வெளியீடுகள் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 26, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற வாரம், விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது.

    பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே அநேக திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானதால், சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் பல, தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளன.

    அதுமட்டுமின்றி, சில படங்களுக்கு, திரையிட வாய்ப்பே கிடைக்கவில்லை என்ற குமுறலும் கேட்காமலில்லை.

    இந்த வாரம் 3 தமிழ் படங்கள் ஓடிடியில் வெளிவரவிருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்.

    card 2

    ஓடிடி வெளியீடுகள்

    இறைவன்: ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருந்த இந்த திரில்லர் படம், கலவையான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம், அக்டோபர்-27 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

    கூழாங்கல்: பி.எஸ்.வினோத்ராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய கூழாங்கல் திரைப்படம், பல சர்வதேச விருதைகளை வென்றது. இப்படத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து, ரௌடி பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரித்து உள்ளனர். இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர்-27 ரிலீஸ் ஆக உள்ளது.

    சந்திரமுகி 2: ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடிப்பில், பி.வாசு இயக்கியுள்ள இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. முதல் பாகம் போல இல்லையென்றாலும், படம் சுமாராகவே இருந்தது என பலரும் தெரிவித்திருந்தனர். இன்று இந்த திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓடிடி
    லோகேஷ் கனகராஜ்
    திரையரங்குகள்
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஓடிடி

    ஆஸ்கார் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? ஆஸ்கார் விருது
    எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படங்கள்
    'அகிலன்','அயோத்தி' படங்களின் OTT ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது கோலிவுட்
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?! தமிழ் திரைப்படங்கள்

    லோகேஷ் கனகராஜ்

    'லியோ' படத்தில், விஜய்யின் பகுதிகள் ஷூட்டிங் நிறைவு: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு  விஜய்
    விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு  நடிகர் விஜய்
    நடிகர் சஞ்சய் தத்'ன் பிறந்தநாள் பரிசு - லியோ படக்குழு வெளியிட்ட புது அப்டேட்  பிறந்தநாள்
    இரு பாகங்களாக உருவாகிறதா லியோ? இணையத்தில் பரவிய சூப்பர் நியூஸ் விஜய்

    திரையரங்குகள்

    7000 கோடி வசூல் செய்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்பட அறிவிப்பு
    பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள் த்ரிஷா
    தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு வைரல் செய்தி
    2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி தென் இந்தியா

    திரைப்பட வெளியீடு

    நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்  உதயநிதி ஸ்டாலின்
    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஹாலிவுட்
    சந்திரமுகி 2 : விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிப்பு  ரஜினிகாந்த்
    கே.ஜி.எஃப் - சலார் படங்கள் மூலமாக புதிய சினிமாட்டிக் யூனிவெர்ஸை உருவாக்கும் பிரசாந்த் நீல் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025