பா ரஞ்சித்: செய்தி
15 May 2023
பிறந்தநாள்'ஆடி போனா' முதல் 'மைனரு வேட்டி கட்டி' வரை நம்மை ஆட்டம் போட வைத்த சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள்!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தமிழ் சினிமாவில் ஒரு புதுவிதமான இசையை அறிமுகப்படுத்தினார் எனக்கூறலாம்.
10 May 2023
சென்னை உயர் நீதிமன்றம்உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் அளித்த சென்னை உயர்நீதிமன்றம்
நேற்று, பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர், விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டதை அடுத்து, அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளார்.
09 May 2023
காவல்துறைஉதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்
இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்பவரின் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்ததையடுத்து, கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஞ்சித்.
09 May 2023
காவல்துறைபா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள்
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருப்பவர் விடுதலை சிகப்பி.
03 May 2023
விக்ரம்தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம் - விலா எலும்பு முறிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் சினிமாவுக்காகவே தன் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர்.
17 Apr 2023
விக்ரம்நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது
இன்று 'சீயான்'விக்ரமின் பிறந்தநாள். அவரது ரசிகர்கள், அவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிவரும் வேளையில், தற்போது அவர் நடித்து வரும் 'தங்கலான்' திரைபடக்குழுவினர், அந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
12 Apr 2023
கோலிவுட்கர்நாடக தேர்தலில் ஆர்வம் காட்டிய பா. ரஞ்சித் - வேட்பாளருக்கு ஆதரவு!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். எப்பொழுதும் அரசியல் மற்றும் சமூக பண்பாட்டில் அக்கறை கொண்டு பேசி வருகிறார்.
22 Feb 2023
விக்ரம்ப.ரஞ்சித்-விக்ரமின் தங்கலானில் இணையும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன்
இயக்குனர் பா.ரஞ்சித், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது அந்த படப்பிடிப்பு குழுவினருடன் ஒரு ஹாலிவுட் நடிகரும் இணைந்துள்ளார்.
13 Feb 2023
கமல்ஹாசன்'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன்
தமிழ் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் வாயிலாக பல சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
30 Jan 2023
ஓடிடிசிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம்
சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை என இயக்குனர் பா. ரஞ்சித் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தீண்டாமை
ஸ்டாலின்வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு
பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாக இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.
விக்ரம்
விக்ரம்ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்
விக்ரம் அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் படம் 'தங்கலான்.' இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.