சந்தோஷ் நாராயணன்: செய்தி

ச.நா- பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு நற்செய்தி: இருவரும் இணைந்து பணியாற்ற போவதாக அறிவிப்பு

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு இனி அவரே இசையமைப்பதற்கான முடிவை அறிவித்துள்ளார். "இனிமேல் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை" என்று அவர் தெரிவித்துள்ளார்.