NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது
    தங்கலான் மேக்கிங் வீடியோவில் விக்ரம்!

    நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2023
    10:31 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று 'சீயான்'விக்ரமின் பிறந்தநாள். அவரது ரசிகர்கள், அவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிவரும் வேளையில், தற்போது அவர் நடித்து வரும் 'தங்கலான்' திரைபடக்குழுவினர், அந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    ஏற்கனவே சென்ற வாரம் இது குறித்து அறிவித்திருந்த நிலையில், இன்று காலை, தயாரிப்பு குழுவினரும், படத்தின் இயக்குனரும், இதை வெளியிட்டனர்.

    KGF வயலில் நடக்கும் ஒரு பீரியட் கதை தான் இந்த திரைப்படம்.

    இந்த திரைப்படத்தில், விக்ரமுடன், பார்வதி, மாளவிகா, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    பொன்னியின் செல்வன் படத்திற்காக உடல்எடை கூடிய விக்ரம், இந்த படத்தில் அடையாளமே தெரியதாக அளவிற்கு மெலிந்து காணப்படுகிறார்.

    இப்படம், இந்தாண்டின் இறுதியில் வெளிவரும் என ரஞ்சித் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Happy birthday to my #Thangalaan, @chiyaan sir 😊
    Presenting you a slice of flesh, a grand making visual video of Thangalaan as our humble tribute to Chiyaan.https://t.co/0cxHldw8Nc#HBDChiyaanVikram #ThangalaanMaking @chiyaan @kegvraja @StudioGreen2 @officialneelam pic.twitter.com/1CHLM4W3fT

    — pa.ranjith (@beemji) April 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    கோலிவுட்
    பா ரஞ்சித்
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    கமல்ஹாசன் Vs கர்நாடக உயர் நீதிமன்றம்: இன்றுக்குள் மன்னிப்பு கேட்க கெடு- கேட்பாரா? கமல்ஹாசன்
    போலி வேலைவாய்ப்புக்காக பணம் செலுத்தும் சீன இளைஞர்கள்; என்ன காரணம்? சீனா
    விஜய் 69: ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது! நடிகர் விஜய்
    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா

    விக்ரம்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் பா ரஞ்சித்

    கோலிவுட்

    தொடர்ந்து வெற்றி இயக்குனர்களுடன் கை கோர்க்கும் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் முதல் விடுதலை வரை, சூப்பர்ஸ்டார் பாராட்டிய படங்கள் ரஜினிகாந்த்
    "மனிதாபிமானம் நிறைந்தவர் அஜித்குமார்": நடிகர் பொன்னம்பலம் புகழாரம் நடிகர் அஜித்
    அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்! குஷ்பு பதிவிட்ட ட்வீட் தமிழ் திரைப்படம்

    பா ரஞ்சித்

    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு ஸ்டாலின்
    சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம் ஓடிடி
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன் கமல்ஹாசன்
    ப.ரஞ்சித்-விக்ரமின் தங்கலானில் இணையும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன் விக்ரம்

    திரைப்பட அறிவிப்பு

    ஆஸ்கார் விருதுகள் 2023: 'The Elephant Whisperers' சிறந்த டாக்குமெண்டரி குறும்படத்திற்கான விருதை வென்றது ஆஸ்கார் விருது
    ஆஸ்கார் விருதுகள் 2023: 'Navalny'-இடம் 'All That Breathes' விருதைத் தவறவிட்டது ஆஸ்கார் விருது
    ஆஸ்கார் விருதுகள் 2023: RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலுக்கான விருதை வென்றது ஆஸ்கார் விருது
    சிம்புவின் 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என அறிவிப்பு பாடல் வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025