NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இணையத்தில் வெளியான தங்கலான் படத்தில் நடிகர் விக்ரமின் புது க்ளிக் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இணையத்தில் வெளியான தங்கலான் படத்தில் நடிகர் விக்ரமின் புது க்ளிக் 
    தங்கலான் படத்தில் நடிகர் விக்ரமின் புது க்ளிக் வெளியீடு

    இணையத்தில் வெளியான தங்கலான் படத்தில் நடிகர் விக்ரமின் புது க்ளிக் 

    எழுதியவர் Nivetha P
    Jul 26, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் திரைப்படவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களுள் ஒருவர் விக்ரம்.

    இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

    ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், நீலம் ப்ரொடக்ஷன்ஸூம் இணைந்து தயாரிக்கும் இப்படம், கேஜிஎப் படத்தின் தங்க சுரங்கத்தினை மையமாக வைத்தும், அங்கு நேர்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில், மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறும் காரணத்தினால், தாமதமாகும் இப்படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிடப்படலாம் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ரமின் புது க்ளிக் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் 

    #CelebrityClicks | நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ க்ளிக்! #SunNews | #Vikram | #Thangalaan | @chiyaan pic.twitter.com/5PY0B3xxp1

    — Sun News (@sunnewstamil) July 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    பா ரஞ்சித்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விக்ரம்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் பா ரஞ்சித்

    பா ரஞ்சித்

    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு தமிழ்நாடு
    சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம் ஓடிடி
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன் கமல்ஹாசன்
    ப.ரஞ்சித்-விக்ரமின் தங்கலானில் இணையும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன் விக்ரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025