சிவகங்கை: செய்தி

07 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள்

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம் 

தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை தொகுதியின் எம்.பி.யான கார்த்திக் சிதம்பரம் தனது 53வது பிறந்தநாள் தினத்தினை நேற்று(நவ.,16) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி என்னும் பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் தனது கட்சி தொண்டர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

சிவகங்கை காளையார்கோவிலில் ரோமானிய நாணயம் கண்டெடுப்பு 

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்துள்ள இலந்தக்கரை என்னும் பகுதியில், ரோமானிய நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

23 Sep 2023

கைது

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி

இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: சிவகங்கை-மானாமதுரை அருகேயுள்ள தெக்கூர் என்னும் கிராமத்தில் ஒடிசாவை சேர்ந்தவடமாநில பெண் ஒருவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தபடி அங்கேயே ஓர் குடிசையில் தங்கி வசித்து வந்துள்ளார்.

11 Sep 2023

இந்தியா

ஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான்

ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகுத்த நிலையில், இதன் 18வது உச்சிமாநாடு நேற்று முன்தினம் துவங்கி 2 நாட்கள் மிக பிரம்மாண்டமாக தலைநகர் டெல்லியில் நடந்தது.

10 Sep 2023

கோவை

தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு 

சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட டிரைவரின் உடல் எலும்புக்கூடுகளாக செப்டிக் டேங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது 

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் அருகே உலகளவில் பிரசித்திப்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி?

வரலாற்று நிகழ்வு: சுதந்திரத்திற்காக போராடிய ராணி வேலு நாச்சியாரின் வலது கையாக செயல்பட்டு, தன் நாட்டுக்காக உயிரை மாய்த்து கொண்ட பெண் போராளி குயிலியை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார்

சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு Newsbytes-ல் சிறப்பு கட்டுரை: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் என்றதும், நம் நினைவில் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் வருவதில்லை.

படிக கல்லால் உருவாக்கப்பட்ட எடைக்கல் - கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு 

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 9ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

சிவகங்கையில் நடந்துவரும் 9ம் கட்ட அகழாய்வு பணி - 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு 

தமிழ்நாடு மாநில மக்களின் பண்டையக்கால வாழ்க்கை முறை, கலாச்சாரம், நாகரீகம் உள்ளிட்டவற்றினை எடுத்துரைக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பட்டியலில் மாநில அளவில் அன்னபூரணி என்ற மாணவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

06 Jun 2023

இந்தியா

ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை! 

2008-ம் ஆண்டு இணை ஆணையராகவும் 2015-17-ம் ஆண்டுகளில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், 2018-20-ம் ஆண்டுகளில் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை 

ஐ.என்.எக்ஸ். பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?

கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தில், பண்டைய பொருட்களுக்கு ஒரு அருங்காட்சியகத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை

சிவகங்கை மாவட்ட கீழடி அருங்காட்சியகத்தில் சங்கக்கால மக்கள் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கும் வகையில் ஆறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.,5) கேள்வி நேரத்தின் பொழுது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மிகுந்த வறட்சியான மாவட்டமாக உள்ளது.

கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர்

சிவகங்கை மாவட்டம் அகழாய்வு பணிகளின் போது கிடைத்த தொல் பொருட்கள் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.