உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 18) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ: பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொய்யல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம்.
பெரம்பலூர்: புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணப்பாடி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை தெற்கு: கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி.
பல்லடம்: மேட்டுப்பாறை ஃபீடர், இல்லியம்புத்தூர் ஃபீடர், காங்கேயம்பாளையம், செட்டிபாளையம், பச்சாபாளையம், காங்கேயம் சாலை, சுக்குடிபாளையம், வெள்ளமடை, வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர், கே.பி.கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம் ஃபீடர், நத்தக்கடையூர்.
புதுக்கோட்டை: நாகுடி, வல்லவாரி, அமரடக்கி, ஆவுடையார்கோயில் பகுதி, கொடிக்குளம்.
சிவகங்கை: திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், தென்கரை, புதுப்பட்டி, ரணசிங்கபுரம், காட்டம்பூர்.
உடுமலைப்பேட்டை: ஐயர்பாடி, ரோட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர் ஃபால்ஸ், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், மூடிஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர்: ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமகூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட், வெள்ளியனை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகினத்துப்பட்டி.