உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை வடக்கு: சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்.
தர்மபுரி: மதிகோன்பாளையம், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், கடகயூர், கொளகத்தூர், அ.ஜரட்டியள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஹள்ளி.
கள்ளக்குறிச்சி: 22கேவி மூங்கில்துறைப்பட்டு, 22கேவி சுத்தமலை, 22கேவி வடமாமந்தூர், 22கேவி மணலூர்.
சிவகங்கை: திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், தென்கரை, புதுப்பட்டி, ரணசிங்கபுரம், காட்டம்பூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவாரூர்: கொடவாசல், திருவிடச்சேரி, காங்கேயநகரம், மணலகரம், காரக்கோட்டை, எடகெலையூர், மேலவாசல்காரக்கோட்டை, 11 கேவி ரிஷியூர், 11 கேவி நத்தம், 11 கேவி அரித்துவர்மங்கலம், 11 கேவி மணக்கால். 11 கேவி சாத்தனூர், 11 கேவி வடுவூர், 11 கேவி வடபதி, 11 கேவி நெய்வாசல்.
திருப்பூர்: முதலிபாளையம், மண்ணரை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, ரங்கநாயக்கன்பாளையம், வீட்டு வசதி பிரிவு, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், நல்லூர், சாணார்பாளையம், ராக்கியபாளையம், அமர்ஜோதி கார்டன், மணியகாரன்பாளையம்.
நாகப்பட்டினம்: சந்தனூர், மொழையூர், தருமபுரம், அரையபுரம், பெருஞ்சேரி, திருவெண்காடு, துளசேந்திரபுரம், வடகரை, தோப்புத்துறை, நாலுவேடபதி, ஆயக்காரன்புலம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், ஆறுபதி, திருவாலி, பூம்புகார்.
தூத்துக்குடி: மடத்தூர், பி&டி காலனி, மேலவிட்டான், புதுப்பாண்டியபுரம், மில்லர்புரம், 3வது மைல்.
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம், ராஜமடம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி: பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, நரிகனாபுரம், பேரிகை, அதிமுகம், செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், சேவகனப்பள்ளி.
மதுரை மெட்ரோ: கவுரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லீஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்.
தேனி: பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
புதுக்கோட்டை: மலையூர் பகுதி முழுவதும்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விருதுநகர்: பாறைப்பட்டி - பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாராணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நாரணபுரம் - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சிவகாசி நகர் - கண்ணா நகர், காரணேசன் காலனி, நேரு ரோடு, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கரூர்: நச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிளிபட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலபட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், அய்யம்பாளையம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர் (தொடர்ச்சி): சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர், பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சோலைப்பட்டி, முள்ளிப்பட்டி, கழுத்தரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, ஏறும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, தோகமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, அய்யர்மலை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர் (தொடர்ச்சி): சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கோட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிப்பட்டி, வயலூர், கத்தரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி, பணிக்கம்பட்டி> வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி.