Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (நவம்பர் 8) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2024
12:29 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி, பள்ளபாளையம்(ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ். தர்மபுரி: லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஓட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கடம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், எர்ரபட்டி, நல்லசேனஹள்ளி, பாளையத்தனூர், மாதேமங்கலம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சேலம்: மில், அன்னதானப்பட்டி, டவுன் - I, டவுன் - II, டவுன் - III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர். கரூர்: ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, காணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிபட்டி. தஞ்சாவூர்: ஊரணிபுரம், பின்னையூர். சிவகங்கை: கோவிலூர், மானகிரி, குண்டுரக்குடி, நாச்சியாபுரம். உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ஆர்.வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமாணசோலை, லட்சுமிபுரம்.