தமன்னா பாட்டியா: செய்தி

26 Apr 2024

ஐபிஎல்

நடிகை தமன்னா மற்றும் பாடகர் பாட்ஷா மீது சட்டவிரோத ஐபிஎல் ஸ்ட்ரீமிங் வழக்கு

FairPlay செயலியில் ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நடிகை தமன்னாவிற்கு மகாராஷ்டிர சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.

'சட்டவிரோத' ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செயலி வழக்கில் தமன்னாவுக்கு சைபர் செல் சம்மன் 

'சட்டவிரோத' ஐபிஎல் 2023 ஸ்ட்ரீமிங் வழக்கில் நடிகை தமன்னா பாட்டியாவுக்கு மகாராஷ்டிரா சைபர் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அரண்மனை 4 படத்தின் டிரெயிலர் வெளியானது

இயக்குநர் சுந்தர் சி எழுதி, இயக்கி, நடித்துள்ள அரண்மனை 4 படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.

தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள்

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.