உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கள்ளக்குறிச்சி: 22 கே.வி.மரவநத்தம், 22 கே.வி.டவுன், 22 கே.வி.எலியத்தூர், 22 கே.வி.கட்டானந்தல், 22 கே.வி.தச்சூர், 22 கே.வி.சிறுவத்தூர், 22 கே.வி.ஆவின்.
கரூர்: உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், சிட்கோ, சாணப்பிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகுவரத்து நகர், தில்லை நகர், செல்வம் நகர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
நீலகிரி: கோத்தகிரி கிராமம், கெரடமட்டம், ஹொன்னட்டி.
பெரம்பலூர்: கடூர், நாமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி, கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சீகூர்.
சிவகங்கை: தேவகோட்டை, கண்ணகுடி, மணக்கல், வீப்பங்குளம், புதுவயல், பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், சாக்கவயல்.
தேனி: சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.