தொல்லியல் துறை: செய்தி

பரமக்குடி கள்ளிக்கோட்டை கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருக்கும் கள்ளிக்கோட்டை கோவிலில், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

ஞானவாபியை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் போஜ்சாலா மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறை முடிவு 

வாரணாசியின் ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வை அடுத்து, மற்றொரு சர்ச்சைக்குரிய இரு மதங்களுக்கு சொந்தமான இடத்தை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய உள்ளது.

18 Dec 2023

வாரணாசி

ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது

இந்திய தொல்லியல் துறை, இன்று (டிசம்பர் 18), ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தனது அறிவியல் ஆய்வு அறிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தது.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை

ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், இந்திய தொல்லியல் துறை(ASI) மேலும் மூன்று வாரங்கள் கால அவகாசம் கோரியுள்ளது.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு 

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இதன் பகுதியருகே அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.

சிவகங்கை காளையார்கோவிலில் ரோமானிய நாணயம் கண்டெடுப்பு 

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்துள்ள இலந்தக்கரை என்னும் பகுதியில், ரோமானிய நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா - தாஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கடந்த 1010ம்.,ஆண்டு ராஜ ராஜ சோழன் கட்டி குடமுழுக்கு செய்ததாக வரலாறு கூறுகிறது.

படிக கல்லால் உருவாக்கப்பட்ட எடைக்கல் - கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு 

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 9ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 

2020ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி 

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 24ஆம் தேதி உத்தரவிட்டது.

ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம் 

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூலை 24) உத்தரவிட்டது.

ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை

இந்திய தொல்லியல் துறையை(ASI) சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இன்று(ஜூலை-24) ஆய்வை தொடங்கினர்.

105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா

பிரதமர் மோடியின் அரசுமுறை அமெரிக்க பயணம் முடிந்து சில நாட்களே ஆகி இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான 105 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது.

12 Jul 2023

இந்தியா

மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் மின்னொளி - தொல்லியல்துறை அறிவிப்பு

மகாபலிபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

சிவகங்கையில் நடந்துவரும் 9ம் கட்ட அகழாய்வு பணி - 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு 

தமிழ்நாடு மாநில மக்களின் பண்டையக்கால வாழ்க்கை முறை, கலாச்சாரம், நாகரீகம் உள்ளிட்டவற்றினை எடுத்துரைக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 

விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகில் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியிலுள்ள வைப்பாற்றின் கரையில் இருக்கும் வாழ்விடபகுதி தொல்லியல் மேடு என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை 

வடஅமெரிக்காவின் தமிழ் சங்கப்பேரவை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்.

ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு 

கிபி 9-10 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு சமண மடாலயம் ஹைதராபாத் அருகே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள் 

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டில் சென்னை மண்டல அகழாய்வு சார்பில் மத்திய தொல்லியல் துறை 2ம் கட்ட அகழாய்வினை தற்போது நடத்தி வருகிறது.