தஞ்சை பெரிய கோவில்: செய்தி
01 May 2023
திருவிழாதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள்
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தற்போது வரை அழகுற காட்சியளிக்கிறது.
18 Apr 2023
தமிழ்நாடுகுப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம்
தமிழ்நாடு மாநிலத்தில் பண்டையக்காலத்தில் மன்னர்கள் எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கோட்டைகளை கட்டினர்.
17 Feb 2023
தமிழ்நாடுசிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
மகாசிவராத்திரி விழா நாளை(பிப்.,18) மிக சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்
தமிழ்நாடுதஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை தொடக்க விழா மங்கள இசையுடன் துவங்கியது.
ஆருத்ரா தரிசனம் - வரலாறு
தமிழ்நாடுதஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை
மார்கழி திருவாதை நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டால் சகலவித சுகபோகங்களும் கிடைத்து, பிறவி பிணி நீங்க பெறுவார்கள் என்பது ஐதீகம்.