வாரணாசி: செய்தி

14 May 2024

இந்தியா

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை 

2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்

ஒரு சிறப்பு ஷெஹ்னாய் இசை, நாட்டுப்புற இசை, காசியின் பிரபலங்களை பற்றி போற்றும் பாடல்கள், பேண்ட் வாத்தியங்கள்- பிரதமர் நரேந்திர மோடி, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14 அன்று தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது.

31 Jan 2024

இந்தியா

ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம் 

ஞானவாபி மசூதிக்குள் சீல் வைக்கப்பட்ட பகுதியான 'வியாஸ் கா தெகானா'விற்குள் இந்து பக்தர்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

18 Dec 2023

தியானம்

ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள் 

வாரணாசியின் உமராஹா பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான ஸ்வர்வேத் மகாமந்திரை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது

இந்திய தொல்லியல் துறை, இன்று (டிசம்பர் 18), ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தனது அறிவியல் ஆய்வு அறிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தது.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு 

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இதன் பகுதியருகே அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.