NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (ஜனவரி 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 26, 2025
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை தெற்கு: நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி.

    சென்னை தெற்கு I: வளசரவாக்கம் முழுப் பகுதி, விருகம்பாக்கம் முழுப் பகுதி, வளசரவாக்கம் முழுப் பகுதியும், விருகம்பாக்கம் முழுப் பகுதியும், ஆழ்வார்திரு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும்.

    செங்கல்பட்டு: படூர்.

    திண்டுக்கல்: நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    ஈரோடு: அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம் மற்றும் கே.ஏ.எஸ்.இண்டஸ்ட்ரீஸ்.

    நீலகிரி: கோத்தகிரி, கெரடமட்டம், ஹொன்னட்டி.

    பெரம்பலூர்: காரை ஃபீடர், ஈரூர் ஃபீடர், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி, பெரியத்துக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்.

    சிவகங்கை: கல்லல், சத்தரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர்.

    தேனி: சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    திருச்சி மெட்ரோ: சித்தரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்மபட்டி, கங்காணிப்பட்டி, பாலிஷ்புரம், காமாச்சிபுரம், சங்கம்பட்டி, கோட்டையூர், கருப்பம் பட்டி, சொக்கநாதபுரம், கல்லிக்குடி, அய்யம்பாளையம், கொத்தம்பட்டி, தெற்கு சேனப்பநல்லூர், கண்ணனூர்.

    உடுமலைப்பேட்டை: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    மின்சார வாரியம்
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 6 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 7 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 9 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    மின்சார வாரியம்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழகம்

    தேசிய கீதம் இசைப்பதில் அரசியலமைப்பு விதிமீறலா? சட்டசபை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் ஆர்.என்.ரவி
    தமிழ்நாட்டில் ஷங்கரின் கேம் சேஞ்சர் வெளியாவதில் சிக்கல் ஷங்கர்
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள் பொங்கல்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம் சுற்றுலாத்துறை
    இஸ்ரோவின் புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த  டாக்டர் வி.நாராயணன் நியமனம்! இஸ்ரோ
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025