NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது!
    செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார்

    தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது!

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 22, 2024
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணையும் திரைப்படம் 'தக் லைஃப்'.

    இப்படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு இப்படத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

    இருப்பினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சமீபமாக வெளியான தகவல்படி, நடிகர் சிம்பு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதே.

    ரசிகர்கள் அதற்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் வேளையில், இப்படத்தின் BTS புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

    அதில் நடிகர் சிம்பு ஜைசால்மரில் நடைபெறும் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    அடுத்ததாக படக்குழுவினர் டெல்லி செல்லவுள்ளனர். அங்கே கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது.

    விரைவில் சிம்புவின் இன்ட்ரோ வீடியோ வெளியாகவுள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    embed

    'தக் லைஃப்' ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு

    #SilambarasanTR from the location of #Thuglife shoot 🎬🔥 Shoot currently happening in JaiSalmer 🤝 pic.twitter.com/LCgTAjymHi— AmuthaBharathi (@CinemaWithAB) April 22, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிலம்பரசன்
    இயக்குனர் மணிரத்னம்
    திரைப்பட அறிவிப்பு
    கமல்ஹாசன்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சிலம்பரசன்

    தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு தனுஷ்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  நடிகர்
    அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்? விக்னேஷ் சிவன்

    இயக்குனர் மணிரத்னம்

    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    இயக்குனர் மணிரத்னமிற்கு மேலும் ஒரு மணிமகுடம்! ஆஸ்கார் குழுவில் இடம்பெற்றார்  ஆஸ்கார் விருது
    சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம் தமிழ் திரைப்படம்
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்

    திரைப்பட அறிவிப்பு

    விரைவில் தொடங்கும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு? கார்த்தி
    வைரலாகும் மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ஸ்டில்ஸ்  மிர்ச்சி சிவா
    இயக்குனர் மாருதியுடன் பிரபாஸின் அடுத்த படம்- பொங்கலுக்கு வெளியாகும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பிரபாஸ்
    பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்கள்  திரைப்படம்

    கமல்ஹாசன்

    அட்லி திரைப்படத்தில் இணையும் கமல்ஹாசன்? சினிமா
    பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்த கமல் கமலஹாசன்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி
    பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின்? விக்னேஷ் சிவன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025