NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'காவாலா' பாடலுக்கு vibe செய்யும் சிம்ரன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'காவாலா' பாடலுக்கு vibe செய்யும் சிம்ரன் 
    பாட்டின் மெட்டும், தமன்னாவின் நடனமும், தற்போது வைரலாகி வருகிறது

    'காவாலா' பாடலுக்கு vibe செய்யும் சிம்ரன் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 12, 2023
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.

    நெல்சன் இயக்கத்தில், அனிருத்தின் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

    அதற்கு காரணம், இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். 'படையப்பா' படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் நடிக்கும் படம் இது.

    இத்திரைப்படத்தின் முதல் பாடல், 'காவாலா' சென்ற வாரத்தில் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் வியுஸ்கள் பெற்றது இப்பாடல்.

    அதுமட்டுமின்றி, பாடலில் இடம்பெற்ற ஒரு ஹூக் ஸ்டெப்பை, தமன்னா மீண்டும் ஆடி பதிவேற்ற, அதுவும் வைரலானது.

    தற்போது AI தொழில்நுட்பத்தின் உதவியுடன், இப்பாடலுக்கு நடிகை சிம்ரன் ஆடியிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து ஒருவர் ட்வீட் செய்ய, அதுவும் வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    காவாலா பாடல், சிம்ரன் வெர்ஷன்!

    This is just brilliant 😍😍😍 love @SimranbaggaOffc #bigfan https://t.co/K0agh3R4Tp

    — Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    வைரலான ட்வீட்
    ட்ரெண்டிங் வீடியோ

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ரஜினிகாந்த்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் துணிகர கொள்ளை வைரல் செய்தி
    தளபதி படத்தின் ப்ரிமியருக்கு வரவேற்று, ரஜினி கைப்பட எழுதிய லெட்டர்; இணையத்தில் வைரல் வைரல் செய்தி
    ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், 'ரஜினிகாந்த் அன்பு இல்லம்' கட்டித்தரப்பட்டது கோலிவுட்
    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் தமிழ்நாடு

    வைரலான ட்வீட்

    பார்ப்பதற்கு பீட்சா போலவே இருக்கும் சூப்பர் மெனு கார்டு: வைரலாகும் வீடியோ வாழ்க்கை
    சமையல் கலைஞராக மாறிய தல அஜித்; வைரலாகும் வீடியோ  நடிகர் அஜித்
    Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் உணவு
    மதிப்பெண் குறைவாக இருந்தாலும் வேலை கிடைக்கும், ஆனால் இது கிடைக்காது - வைரல் டிவீட் பெங்களூர்

    ட்ரெண்டிங் வீடியோ

    காண்போரை வியக்க வைத்த மணமகளின் வித்தியாசமான மெஹந்தி!  இந்தியா
    ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?  இந்தியா
    நயன், மாதவன், சித்தார்த்தின் புத்தம் புதிய கூட்டணி - வைரலாகும் டெஸ்ட் மோஷன் போஸ்டர் நயன்தாரா
    AI- தொழில்நுட்பம் உருவாக்கிய புகைப்படம்: 21 வயது ராமர் இப்படித்தான் இருப்பாரா? செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025