தமிழ் நடிகர்: செய்தி
13 Feb 2023
இந்தியாகேலோ இந்தியா விளையாட்டில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன்!
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டில், நடிகர் மாதவனின் மகனும் நீச்சல் வீரருமான வேதாந்த் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.
03 Feb 2023
பிறந்தநாள்'எங்க வீட்டு வேலன்' முதல் 'பத்து தல' வரை: சிம்புவின் 40வது பிறந்தநாள் இன்று!
'ஐ யாம் எ லிட்டில் ஸ்டார்' என்று தமிழ் சினிமா ரசிகர்களை, சிறு வயதிலேயே தனது நடிப்பாலும், நடனத்தாலும் கவர்ந்து இழுத்தவர் தான் நடிகர் சிலம்பரசன்.
30 Jan 2023
ரஜினிகாந்த்தனது பெயரையோ, குரலையோ சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: ரஜினிகாந்த் அறிக்கை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது அனுமதி இல்லாமல், தனது பெயரையோ, குரலையோ வணீக ரீதியாக பயன்படுத்துபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திரைப்படம்
தமிழ் திரைப்படங்கள்2023 இல் வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள்
2023 ஆம் ஆண்டில் பல எதிர்பார்ப்புகளுடன் அடியெடுத்து வைத்துள்ளோம்.
அசோக் செல்வன்
தமிழ் திரைப்படங்கள்2022-ல் அதிக ஃப்ளாப் படங்கள் கொடுத்தவர்; ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவுக்கு அசோக் செல்வனின் பதிலடி
தமிழ் திரை உலகில் வெளிவரும் படங்களை தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன்.
19 Dec 2022
தமிழ் திரைப்படங்கள்2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள்
2022-ல் கோலிவுட் 60க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது.