NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் 50வது பிறந்தநாள் இன்று
    அடுத்த செய்திக் கட்டுரை
    இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் 50வது பிறந்தநாள் இன்று
    சமுத்திரக்கனியின் 50வது பிறந்தநாள் இன்று!

    இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் 50வது பிறந்தநாள் இன்று

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 26, 2023
    08:41 am

    செய்தி முன்னோட்டம்

    உதவி இயக்குனராக தமிழ் திரைப்பட உலகில் கால் பதித்த சமுத்திரக்கனி, இன்று ஆஸ்கார் விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட RRR படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்ற பெருமையோடு முன்னேறி இருக்கிறார்.

    இவரின் 50வது பிறந்தநாள் இன்று!

    ராஜபாளையம் மாவட்டத்தில் உள்ள சேய்த்தூர் என்ற ஊரில் பிறந்த சமுத்திரக்கனி, கணக்கிலும், சட்டத்திலும் பட்டப்படிப்பை முடித்தவர்!

    ஆம், அவரது படங்களில் பேசப்படும் புரட்சி கருத்துகளுக்கு, அவரின் சட்ட ஞானமும் காரணமாக இருக்கலாம்.

    பின்னர், இயக்குனர் சுந்தர் கே.விஜயன் என்பவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

    இவரின் பணியை கண்ட இயக்குனர் கே.பாலசந்தர், தன்னுடைய 'பார்த்தாலே பரவசம்' படத்தில், இவரையும் உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார். அந்த படத்தில் ஒரு சின்ன வேடத்திலும் நடித்திருப்பார்.

    card 2

    சின்னத்திரையில் இயக்குனர் அவதாரம்

    பாலச்சந்தரின் புகழ் பெற்ற சீரியலான 'அண்ணி'-யிலும், பணி புரிந்தார்.

    அந்த அனுபவத்தை கொண்டு, ராதிகா நடித்த அரசி, செல்வி என்று இரு பெரும் சூப்பர்ஹிட் சீரியலை இயக்கினார். அந்த சீரியலின் வெற்றி, அவருக்கு மீண்டும் வெள்ளித்திரையில் கதவுகளை திறந்தது எனலாம்.

    SPB சரண், வெங்கட் பிரபுவை நாயகர்களாக கொண்டு, 'உன்னை சரணடைந்தேன்' என்ற படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இடையில், இயக்குனர் சசிகுமாருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, 'சுப்ரமணியபுரம்' படத்தில் அவர் நடிக்கவே, அவரை பலரும் அடையாளம் கண்டுகொண்டனர்.

    அதன் பின்னர், சசிகுமாரை வைத்து அவர் இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம், அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது எனலாம்.

    தற்போது இயக்குனர், நடிகர் என இருக்குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்துவருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிறந்தநாள்
    தமிழ் திரைப்படங்கள்
    தமிழ் நடிகர்
    ஆஸ்கார் விருது

    சமீபத்திய

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ

    பிறந்தநாள்

    தமன்னாவின் பிறந்தநாள்: 15 வயதிலேயே திரையுலகிற்கு வந்த நடிகை தமன்னா பற்றிய சுவாரசிய தகவலுடன்..! தமிழ் நடிகை
    ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் - அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் ஏஆர் ரஹ்மான்
    ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் கமல்ஹாசன்
    'எங்க வீட்டு வேலன்' முதல் 'பத்து தல' வரை: சிம்புவின் 40வது பிறந்தநாள் இன்று! கோலிவுட்

    தமிழ் திரைப்படங்கள்

    தமிழ் திரை வரலாற்றில், நம் நினைவில் நீங்கா 'வாத்தி' கதாபாத்திரங்கள் கோலிவுட்
    கர்நாடகாவில் பிறந்து, தென்னிந்திய திரையுலகத்தை ஆளும் நடிகைகள் கோலிவுட்
    16 வருடங்களை நிறைவு செய்த கார்த்தி: அவரின் கோலிவுட் பயணத்தை பற்றிய சிறு குறிப்பு கோலிவுட்
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் ஓடிடி

    தமிழ் நடிகர்

    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் அதிக ஃப்ளாப் படங்கள் கொடுத்தவர்; ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவுக்கு அசோக் செல்வனின் பதிலடி தமிழ் திரைப்படங்கள்
    2023 இல் வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    தனது பெயரையோ, குரலையோ சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: ரஜினிகாந்த் அறிக்கை ரஜினிகாந்த்

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல் ஏஆர் ரஹ்மான்
    ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள "நாட்டு கூத்து" பாடல்: ஒரு குட்டி பிளாஷ்பேக் வைரல் செய்தி
    ஆஸ்கார் விருதுகள் 2023: இந்தியாவில் இந்த விழாவை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்? இந்தியா
    ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 10 இந்தியப் படங்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025