NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள்
    அதிக வசூல் செய்த பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்கள்

    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள்

    எழுதியவர் Saranya Shankar
    Dec 22, 2022
    09:58 pm

    செய்தி முன்னோட்டம்

    2022-ல் கோலிவுட் 60க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது.

    இதில் பெரும் எதிப்பார்ப்புடன் வெளிவந்த படங்களும் அடங்கும்.

    எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமால் கதையை மட்டுமே நம்பி வெளிவந்து ஹிட்டாகிய படங்களும் அடங்கும்.

    அந்த வகையில் இந்த வருடம் அதிக வசூல் சாதனை செய்த சில படங்களைப் பார்ப்போம்.

    எழுத்தாளர் கல்கியின் நாவலை மையமாக கொண்டு வெளிவந்த படம் பொன்னியின் செல்வன்-1.

    பெரும் எதிப்பார்ப்புடன் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 500 கோடி வசூல் செய்து முதலிடத்தை பெற்றுள்ளது.

    இரண்டாவது இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கி, கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் படம் பெற்றுள்ளது.

    இது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சுமார் 420 கோடி வசூலை ஈட்டியது.

    பாக்ஸ் ஆபிஸ்

    அதிக வசூல் செய்த பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்கள்

    தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

    இது எதிப்பார்த்த வரவேற்பை கொடுக்க விட்டாலும் வணிக ரீதியில் சுமார் 235 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.

    நான்காவது இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தல அஜித்தின் நடிப்பில், ஹச். வினோத் இயக்கி வெளிவந்த வலிமை படம் பெற்றுள்ளது.

    இந்த படமும் எதிர்ப் பார்த்த பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், இது சுமார் 200 கோடி வசூல் செய்தது.

    ஐந்தாவது இடத்தில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வந்த சூர்யா நடித்து, பாண்டியராஜ் இயக்கி வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் இடம்பெற்றுள்ளது.

    இந்த படம் சுமார் 179 கோடி வசூலை ஈட்டியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படங்கள்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    தமிழ் திரைப்படங்கள்

    ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு: எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர். தமிழ் திரைப்படம்
    சென்னை மெட்ரோ ரயிலை அலங்கரிக்கிறது வாரிசு பட போஸ்டர்கள் தமிழ் திரைப்படம்
    மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படம்
    உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல் தமிழ் பாடல்கள்

    தமிழ் திரைப்படம்

    சூப்பர் ஸ்டாரின் சிறந்த படங்கள் பற்றி பார்க்கலாம் ரஜினிகாந்த்
    ஜெயிலர் படத்தின் காட்சிகள் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று வெளியாக இருக்கிறது ரஜினிகாந்த்
    தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா த்ரிஷா
    டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம் அஜீத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025