NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள்
    புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள்
    பொழுதுபோக்கு

    புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள்

    எழுதியவர் Venkatalakshmi V
    August 30, 2023 | 12:24 pm 1 நிமிட வாசிப்பு
    புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள்
    'புஷ்பா'வின் வாழ்க்கையில் ஒரு நாள்

    நடிகர் அல்லு அர்ஜுன், தெலுங்கு திரையுலகின் 'சிறந்த நடிகர்'-க்கான முதல் தேசிய விருதை சென்ற வாரம் பெற்றார். 'புஷ்பா- தி ரைஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது, அந்த திரைப்படத்தின் அடுத்த பாகமான, 'புஷ்பா 2 - தி ரூல்' திரைப்படத்தின் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த படத்தின் ஷூட்டிங்காக, அல்லு அர்ஜுன் எப்படி தயாராகிறார் என்ற காணொளி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தை பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, "புஷ்பா கதாபாத்திரை பொறுத்தவரை எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவன் எதற்காகவும் விட்டுத்தர மாட்டான் என்பது தான்" எனக்கூறியிருந்தார்.

    'புஷ்பா'வின் வாழ்க்கையில் ஒரு நாள்

    Instagram post

    A post shared by instagram on August 30, 2023 at 12:13 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தேசிய விருது
    தெலுங்கு திரையுலகம்
    வைரல் செய்தி
    வைரலான ட்வீட்
    ட்ரெண்டிங் வீடியோ

    தேசிய விருது

    காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி தான், இருந்தாலும்.. : பாலிவுட் நடிகர் அனுபம் கேர் நடிகர்
    தெலுங்கு திரையுலகில், முதல் 'சிறந்த நடிகர்'-க்கான தேசிய விருதை வென்றுள்ளார் அல்லு அர்ஜுன் நடிகர்
    69வது தேசிய விருதுகள்: சிறந்த பிராந்திய மொழி திரைப்பட விருதை வென்ற 'கடைசி விவசாயி' திரைப்படம்
    சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெறுகிறது மாதவனின் ராக்கெட்ட்ரி; சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன் தேர்வு  திரைப்பட விருது

    தெலுங்கு திரையுலகம்

    இசையமைப்பாளர் அனிருத் காட்டில் மழை; ஷாருக்கானை தொடர்ந்து, ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார் அனிருத்
    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடிகர்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல்  திரைப்படம்

    வைரல் செய்தி

    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது ஆப்பிள்
    தேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி நீரஜ் சோப்ரா
    சமூக வலைத்தளங்களில் வைரலான நடிகர் மாதவனின் சூப்பர்பைக் கலெக்ஷன் ப்ரீமியம் பைக்
    வைரலாகும் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமண பத்திரிக்கை  கோலிவுட்

    வைரலான ட்வீட்

    'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்  சந்திரயான் 3
    '96 பட பாணியில் ரீயூனியன் செய்து மகிழ்ந்த தனுஷ்  தனுஷ்
    இங்கே ஜெயிலர் ஹிட்..அங்கே தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தில் ரஜினி.. ரஜினிகாந்த்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  விஷால்

    ட்ரெண்டிங் வீடியோ

    ரஜினியின் பாட்ஷா படத்தில் வரும் 'கிரேட் டேன்' நாய் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா  ரஜினிகாந்த்
    இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி ஹாக்கி போட்டி
    தீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ  மகாராஷ்டிரா
    ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி பைக்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023