சிந்து நதி நீர் ஒப்பந்தம்: செய்தி
சிந்து நதிநீர் ஒப்பந்த ரத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் நான்கு முக்கிய நீர்மின் திட்டங்களை விரைவுபடுத்துகிறது இந்தியா
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் நான்கு பெரிய நீர்மின் திட்டங்களுக்கான பணிகளை இந்தியா கணிசமாக துரிதப்படுத்தியுள்ளது.
சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது இந்தியாவுக்கு எவ்வாறு பயனளிக்கிறது? பொதுமக்களுக்கு விளக்க போகும் மத்திய அரசு
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் நன்மைகளை விளக்குவதற்காக, பொதுமக்களை சென்றடையும் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்தியா டுடே மற்றும் நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளன.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்றமே சட்டவிரோதமானது எனக்கூறி தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்யுமாம் பாகிஸ்தான்; சொல்கிறார் பிலவால் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ராணுவ சர்வாதிகாரி ஜுல்பிகர் அலி பூட்டோ குடும்ப வாரிசுமான பிலாவல் பூட்டோ-சர்தாரி, இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான்
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை
சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, செனாப் நதியில் உள்ள ரன்பீர் கால்வாயின் நீளத்தை 60 கிலோமீட்டரிலிருந்து 120 கிலோமீட்டராக இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான தனது முடிவைத் திரும்பப் பெறுமாறு பாகிஸ்தான் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.