NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / உழைச்சது எல்லாம் வீணாப்போச்சு! லைவ் வீடியோ கண்ணீர்விட்டு அழுத நடிகை சதா
    உழைச்சது எல்லாம் வீணாப்போச்சு! லைவ் வீடியோ கண்ணீர்விட்டு அழுத நடிகை சதா
    பொழுதுபோக்கு

    உழைச்சது எல்லாம் வீணாப்போச்சு! லைவ் வீடியோ கண்ணீர்விட்டு அழுத நடிகை சதா

    எழுதியவர் Siranjeevi
    May 05, 2023 | 06:14 pm 1 நிமிட வாசிப்பு
    உழைச்சது எல்லாம் வீணாப்போச்சு! லைவ் வீடியோ கண்ணீர்விட்டு அழுத நடிகை சதா
    நடிகை சதா லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்

    தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமனாவர் தான் சதா. இந்த பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் பேசிய சதா கண்ணீர் விட்டு அழுதுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையில், Earthlings Cafe என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். கடினமாக உழைத்து 12 மணிநேரம் வரை ஹோட்டலுக்காவே நேரத்தை செலவிட்டுள்ளார். இதனிடையே பெரிய அளவில் வளர்ந்த ஹோட்டலில் இருந்து திடீரென காலி செய்ய கூறியுள்ளார் இடத்தின் உரிமையாளர். இதனால் நடிகை சதா ஹோட்டலை நடத்த முடியாது எனவும், எவ்வளவு பேசியும் முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    Instagram Post

    Instagram post

    A post shared by sadaa17 on May 5, 2023 at 6:09 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோலிவுட்
    வைரலான ட்வீட்
    ட்ரெண்டிங் வீடியோ

    கோலிவுட்

    விஜய்யின் 68 வது பட அப்டேட் - மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள் நடிகர் விஜய்
    வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' ட்ரைலர் வெளியானது  திரைப்பட அறிவிப்பு
    பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்!  தமிழ் திரைப்படங்கள்
    தடகள வீரர்களுக்கு நிதி உதவியளித்த விஷ்ணு விஷால்  கிரிக்கெட்

    வைரலான ட்வீட்

    மறைந்த நடிகர் மனோபாலா கடைசியாக நடித்த படம்: வைரலாகும் புகைப்படங்கள்  கோலிவுட்
    அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்: திரைப்பட சர்ச்சைக்கு மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் ஏஆர் ரஹ்மான்
    PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு கோலிவுட்
    ஜெருசலேம் தேவாலயத்தில் உள்ள 'அசையா ஏணி'யின் மர்மம் விலகியது வைரல் செய்தி

    ட்ரெண்டிங் வீடியோ

    300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த யூடியூபர் மரணம் - பதபத வைக்கும் வைரல் வீடியோ!  இந்தியா
    த்ரிஷா நடிப்பில் 'தி ரோடு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு  த்ரிஷா
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  தென்காசி
    உணவகத்தில், உங்கள் ஃபேவரைட் உணவிற்கு, உங்கள் பெயரை சூட்டினால் எப்படி இருக்கும்! வைரல் செய்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023