தீபிகா படுகோன்: செய்தி

ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு

பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.

தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 

தங்கள் நிறுவனத்தின் புதிய மற்றும் கூடுதல் பிராண்டு அம்பாஸிடராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நியமித்திருக்கிறது ஹூண்டாய் இந்தியா நிறுவனம்.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் தூதராக தீபிகா படுகோன் ஒப்பந்தம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) தனது பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை ஒப்பந்தம் செய்துள்ளது.

2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள்

பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொருத்தவரையில், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது.

பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்? 

'ஓரி' என்று அழைக்கப்படும் ஓர்ஹான் அவத்ரமணி, ஜான்வி கபூர், நைசா தேவ்கன் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் அடிக்கடி பார்ட்டி மற்றும் ஹேங்கவுட் செய்வதை புகைப்படங்களில் வழியே பார்த்திருப்பீர்கள்.

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'கல்கி 2898 கிபி' படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகிறது.

ஹாலோவீன் உடையில் தன் காதலைச் சொன்ன சித்தார்த் மல்லையா

பாலிவுட் நடிகை தீபிகாவின் முன்னாள் காதலரும், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகனுமான சித்தார்த் மல்லையா, தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிடம் காதலைச் சொன்ன காட்சிகள் வைரலாகி வருகிறது.

'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் தீபிகா-ரன்வீர் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் என்ன?

'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாலிவுட் ஜோடிகள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், அவர்களின் திருமண வாழ்வு குறித்தும், காதல் வாழ்க்கை குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த தருணத்தில் அவர் நடிக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அவரின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன்

முன்னணி நடிகர் பிரபாஸ் தற்போது முன்னணி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஓர் படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.டி.ஆர்-48 படத்தில் ஹீரோயின் அதிரடி மாற்றம்-சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?

தமிழ் திரையுலகில் முக்கிய முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிம்பு, இடையில் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் நடிக்கவிருக்கும் திரைப்பட அறிவிப்பு ஒன்று அண்மையில் வெளியானது.

'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது

பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்து வெளி வரவுள்ள 'பதான்' படம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரியில் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாக உள்ளன .