ஹூண்டாய்: செய்தி

புதிய சார்ஜிங் அமைப்புகள்.. ஷெல் இந்தியாவுடன் கைகோர்த்த ஹூண்டாய்!

இந்தியா முழுவதும் உள்ள தங்களின் 36 டீலர்ஷிப்களில் 60kW ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைப்பதற்காக ஷெல் இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம்.

இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் ஃபேஸ்லிபட் மாடல்கள் என்னென்ன?

வரும் மாதங்களில் டாடா, கியா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கின்றன. என்னென்ன மாடல்கள்? எப்போது?

12 May 2023

இந்தியா

இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய புதிய வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

11 May 2023

ஆட்டோ

ஐரோப்பிய சந்தையில் i20 ஃபேஸ்லிப்டை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.. இந்தியாவிலும் வெளியாகுமா?

ஐரோப்பிய சந்தைக்கான i20 ஹேட்ச்பேக் மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

08 May 2023

எஸ்யூவி

'எக்ஸ்டர்' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.. முன்பதிவும் தொடங்கியது!

இந்தியாவில் அடுத்து வெளியிடவிருக்கும் தங்களுடைய புதிய எக்ஸ்டர் எஸ்யூவியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

புதிய க்ரெட்டா N லைன் மாடலையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்.. எப்போது?

வெர்னாவைப் போல டிசனைுடன் க்ரெட்டாவின் ஃபேஸ்லிப்ட் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அதோடு சேர்த்து க்ரெட்டா N லைன் மாடலையும் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவிற்கான புதிய மைக்ரோ-SUV.. Exter குறித்த தகவல்கள்! 

தங்களுடைய புதிய மைக்ரோ-எஸ்யூவியின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு டிசைனைக் வெளிப்படுத்தும் வகையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிரது ஹூண்டாய் நிறுவனம்.

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஹூண்டாய்!

இந்தியாவில் ஆட்டோமொபைல்களுக்கான பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டுக் கொள்கை இந்த கடந்த ஏப்ரம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதற்கேற்ப தங்களுடைய கார் மாடல்களை சமீபத்தில் தான் அப்டேட் செய்திருந்தது ஹூண்டாய்.

2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்!

இந்தியாவில் பெரிய கார்களின் வளர்ச்சியை விட சிறிய கார்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.

31 Mar 2023

வாகனம்

ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் புதிய 2023 வெர்னாவை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் கார் மிகப்பெரிய வரவேற்பையும் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்!

பிரபல முன்னணி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் முஃபாஸா என்னும் முரட்டு தனமான காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன?

தென் கொரிய பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் அதன் சொனாட்டா செடான் 2024 மாடலை வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்?

ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் மாடலை அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய 2023 வெர்னா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது.

மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும்

கார் நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவிக்கும் நிலையில், ஹூண்டாய் மற்றும் டாடா கார் நிறுவனங்களும் மார்ச் மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது.

10 Mar 2023

வாகனம்

இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்!

பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தனது வெர்னா என்ற செடான் காரை அப்டேட் செய்து வரும் மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

09 Mar 2023

கார்

ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு!

இந்திய வாகன சந்தையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் வாகன சந்தையில் வாடிக்கையாளர்கள் எந்த காரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் இருக்கும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் ஐ20 ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் விலையை அதிரடியாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்;

ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தங்கள் தயாரித்த கார்களில் திருட்டு பிரச்சினை இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது

03 Feb 2023

இந்தியா

பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்!

ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட வென்யூ எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.