கார் கலக்ஷன்: செய்தி

ஆட்டோ எக்ஸ்போ 2023

மோட்டார்

ஆட்டோ எக்ஸ்போ 2023 பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விவரங்கள்

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், இந்தியாவின் மோட்டார் ஆட்டோ எக்ஸ்போ, கோவிட் பெருந்தொற்றிற்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போ பற்றி சில முக்கிய தகவல்கள் இதோ:

பிஎம்டபுள்யு கார்

கார்

பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ: நொடிகளில் நிறத்தை மாற்றும் அதிசய கார்

ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளரான பிஎம்டபுள்யு, சில நொடிகளில் நிறத்தை மாற்றக்கூடிய, ஒரு அதிசய காரை வெளியிட்டது.

டாப் 5 பட்ஜெட் கார்கள்

கார்

ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள்

டாடா மோட்டோர்ஸ், டொயோடா, மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போன்ற பிராண்டுகள், இந்தாண்டு பல அறிமுகங்களை செய்துள்ளன. அவற்றில், பட்ஜெட் விலையில், ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தபட்ட கார்களில், டாப் 5 இதோ:

மெக்லாரனின் 765 LT ஸ்பைடர்

சொகுசு கார்கள்

இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்

இந்தியாவின் மிக விலையுர்ந்த காராக கருதப்படும் மெக்லாரனின் 765 LT ஸ்பைடரை வாங்கிய முதல் நபர், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் நசீர் கான் ஆவார்.

செகண்ட் ஹேண்ட் கார்

ஆட்டோமொபைல்

செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள்

ஆன்லைன் பரிவர்த்தனையை தவிர்க்கவும்: செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கும் பொழுது, ஆன்லைன் மூலம் தேர்வு செய்வதை தவிர்க்கவும். இதில் பல ஏமாற்று வேலைகள் நடக்கிறது. ஆன்லைனில் ஒரு புகைப்படத்தைப் போட்டு, வேறு காரை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இதனால் வாகனத்தை நேரடியாக கண்டு, சரி பார்த்த பிறகு பணத்தைச் செலுத்தவும்.