ஆடி: செய்தி
புதிய வடிவமைப்பு மற்றும் கலப்பின பவர்டிரெய்ன்களுடன் கூடிய Q3 SUV-யை ஆடி வெளியிட்டுள்ளது
ஆடி நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை காம்பாக்ட் எஸ்யூவியான Q3-ஐ வெளியிட்டுள்ளது.
புதிய எலக்ட்ரிக் வாகன துணை பிராண்டின் கீழ் ஆடி இ5 ஸ்போர்ட்பேக் அறிமுகம்
ஆடி நிறுவனத்தின் சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட எலக்ட்ரிக் வாகன துணை பிராண்ட், அதன் முதல் தயாரிப்பு மாடலான இ5 ஸ்போர்ட்பேக்கை ஷாங்காயில் நடந்த ஒரு கண்காட்சி நிகழ்வில் வெளியிட்டது.
டொனால்ட் டிரம்ப் வரிவிதிப்பின் தாக்கம்; அமெரிக்காவில் அதிக விற்பனையான ஆடி காருக்கு நேர்ந்த சோகம்
ஜெர்மன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஆடி நிறுவனத்தின், அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் மாடலான ஆடி Q5, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வரிகளால் பெரும் விற்பனை நெருக்கடியை எதிர்கொள்கிறது.
630 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்ட 2025 ஆடி A6 இ-ட்ரான்!
ஆடி நிறுவனம் தனது சமீபத்திய மின்சார செடானான 2025 A6 e-tron காரை $67,195 விலையில் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் கார்கள்
இந்திய வாகனச் சந்தையில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் பிப்ரவரி மாதம் எதிர்பார்ப்புகளை கொண்டு உள்ளது.
Q6 E-Tron எலக்ட்ரிக் எஸ்யூவியின் ஆஃப்-ரோடு கான்செப்ட் மாடல் காரை வெளியிட்டது ஆடி
ஆடி தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியின் கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ற Q6 E-Tron ஆஃப்-ரோடு கான்செப்ட்டை வெளியிட்டது.
தீ அபாயம்; இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை திரும்பப் பெறுகிறது ஆடி
ஆடி இந்தியா தனது முதன்மையான எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் வரிசையான e-tron GT மாடலை சாத்தியமான தீ அபாயங்கள் காரணமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல் இந்தியாவில் அனைத்து கார்களின் விலையையும் உயர்த்துகிறது ஆடி
ஆடி இந்தியா நிறுவனம், ஜனவரி 1, 2025 முதல் அதன் முழு அளவிலான வாகனங்களின் விலையை 3% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
வெளியானது 2025 ஆடி Q6 இ-ட்ரான் EV
ஜெர்மன் ஆட்டோமேக்கரான ஆடி, Q6 e-tron என்ற SUVயை உலக சந்தைகளில் வெளியிட்டுள்ளது.
மும்பை BKC-யில் புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்த ஆடி
உலகளவில் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஆடி மற்றும் சார்ஜ்ஸோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மும்பையின் BKC-யில் (Bandra Kurla Complex), புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்திருக்கிறது.
இந்தியாவில் தங்களது கார்களின் விலைகளை உயர்த்தும் டாடா மற்றும் மாருதி
ஜெர்மனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை 2024 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்தது.
2024 ஜனவரி முதல் இந்தியாவில் தங்களது கார்களின் விலையை உயர்த்தும் ஆடி
2024 ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் அனைத்து மாடல் கார்களின் விலையையும் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி.
இந்தியாவில் Q5 எஸ்யூவியின் லிமிடட் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது ஆடி
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் Q5 எஸ்யூவி மாடலின் லிமிடட் எடிஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது
கேரளா மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதத்திலும் நிறை புத்தரிசி என்னும் பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆடி கிருத்திகை திருவிழா என்பது மிக விமர்சையாக தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற முருகர் கோயில்களில் நடைபெறுவது வழக்கம்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலகளவில் பிரசித்திப்பெற்ற கோயிலாகும்.
மதுரை அழகர் கோயில் ஆடித்தேரோட்டம்
மதுரை அழகர் கோயில் ஆடி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு துவங்கியது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
தமிழ்நாடு-கும்பகோணம் மாவட்ட காசிராமன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று இயங்கி வந்தது.
ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை
சிவன் கோவில்களில் காசிக்கு அடுத்தபடியாக ராமேஸ்வரம் போற்றி புகழப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கு பூஜைக்களுக்கு திறக்கப்படும்.
ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?
ஆடி காரில் வந்து ஒரு இளைஞர் டீ விற்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் செய்தியாகி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.