எம்ஜி மோட்டார்: செய்தி

இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் எம்ஜி மோட்டார்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 7 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம்.

சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்

2023ம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு தொடங்கவிருப்பதை முன்னிட்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பல்வேறு நிறுவனங்களும், தங்களுடைய கார்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.

2024ல் உலகளவில் தங்கள் கார் லைன்அப்பை ரீவேம்ப் செய்யும் எம்ஜி மோட்டார்

2024ம் ஆண்டு தொடக்கத்தில், தங்களுடைய கார் லைன்அப்பை மொத்தமாக சீரமைக்கத் திட்டமிட்டிருக்கிறது பிரிட்டனைச் எம்ஜி மோட்டார்.

ரூ.15 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் எலெக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அனைத்து நகரங்களிலும் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பு மேம்பட்டு வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார்கள் மீதும் வாடிக்கையாளர்கள் தங்கள் பார்வையை திருப்பியிருக்கிறார்கள்.

எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க சீன நிறுவனமான SAICயுடன் கைகோர்க்கும் இந்திய JSW குழுமம்

இந்தியாவைச் சேர்ந்த வணிகக் குழுமமான JSW குழுமமானது, சீனாவைச் சேர்ந்த SAIC மோட்டார் நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு பங்குகளைக் கையகப்படுத்தவிருக்கிறது.

சுமாரான விற்பனையைத் தொடர்ந்து ஹெக்டர் மாடல்களின் விலையைக் குறைத்த எம்ஜி மோட்டார்

இந்தியாவில் அஸ்டர், ஹெக்டர் மற்றும் கிளாஸ்டர் என மூன்று எரிபொருள் இன்ஜின் கொண்ட கார்களை விற்பனை செய்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

'அஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம்' ஸ்பெஷல் எடிஷன் மாடலை வெளியிட்டிருக்கிறது MG

தங்களுடைய அஸ்டர் மாடலின் ப்ளாக்ஸ்டார்ம் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

புதிய அறிமுகங்களைத் திட்டமிடும் நிறுவனங்கள், வளரும் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தை

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீடும், விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், இன்னும் கணிசமான எலெக்ட்ரிக் வாகன விற்பனை அளவைக் கூட இந்தியா எட்ட வில்லை.

பாவ்ஜென் யெப் EV-யின் டிசைனை இந்தியாவிலும் பேட்டன்ட் செய்திருக்கிறது எம்ஜி மோட்டார்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

14 Jun 2023

கார்

இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம்

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளை சஜ்ஜன் ஜின்டாலின் தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்.. இந்தியாவிலும் வெளியாகுமா?

சீனாவைச் சேர்ந்த சைக் நிறுவனம் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தங்களது புதிய தயாரிப்பான பாவ்ஜன் யெப் EV-யை சர்வதேச சந்தைகளுக்காக அறிமுகம் செய்திருக்கின்றன.

'காமெட் EV' வேரியன்ட்களின் விலையை அறிவித்தது எம்ஜி மோட்டார்!

காமெட் EV-யின் அனைத்து வேரியன்ட்களின் விலையையும் இன்று அறிவித்தது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

கடந்த ஆண்டு ஏப்ரலை விட இரண்டு மடங்கு அதிக விற்பனை கண்ட எம்ஜி மோட்டார்! 

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 4,551 கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

வெளியானது எம்ஜியின் புதிய காமெட் EV.. என்ன விலை? 

தங்களது புதிய காமெட் EV-யை இந்தியாவில் வெளியிட்டது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

எம் மோட்டார் நிறுவனத்தில் முதலீடு செய்யும் JSW குழுமம்? 

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இந்தியாவின் JSW நிறுவனம் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்! 

பிரிட்டனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் தங்களது புதிய எலக்ட்ரிக் காரான காமெட் EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது.