NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்.. இந்தியாவிலும் வெளியாகுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்.. இந்தியாவிலும் வெளியாகுமா?
    சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்

    சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்.. இந்தியாவிலும் வெளியாகுமா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 02, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவைச் சேர்ந்த சைக் நிறுவனம் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தங்களது புதிய தயாரிப்பான பாவ்ஜன் யெப் EV-யை சர்வதேச சந்தைகளுக்காக அறிமுகம் செய்திருக்கின்றன.

    இந்த புதிய எலெக்ட்ரிக் காரானது எம்ஜி மோட்டார் மூலமாக இந்தியாவிலும் அறிமுகமாகவிருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸின் காமெட் EV தயாரான அதே குளோபல் ஸ்மால் எலெக்ட்ரிக் வெஹிக்கிள் பிளாட்ஃபார்மிலேயே தான் இந்த புதிய காம்பேக்ட் EV-யையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

    மூன்று டோர்களுடன், காமெட் EV-யில் பயன்படுத்தப்பட்ட அதே கட்டுமானங்களுடன் புதிய டிசைனைக் கொண்டிருக்கிறது இந்த புதிய பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்.

    இந்த எலெக்ட்ரிக் காரையும் நகர வாடிக்கையாளர்களை மையப்படுத்தியே உருவாக்கியிருக்கின்றன ஜெனரல் மோட்டாரும், சைக் மோட்டாரும்.

    எம்ஜி மோட்டார்

    பாவ்ஜென் யெப் EV: 

    பாக்ஸியான டிசைனுடன் குட்டியாக க்யூட்டாக இருக்கிறது பாவ்ஜன் யெப். பின்பக்க இருக்கையில் இருப்பவர்களுக்கும் கார் வாட்ச் வசதியை இந்த பாவ்ஜன் யெப்பில் வழங்கியிருக்கின்றனர்.

    மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கூடிய இரண்டு 10.25 இன்ச் ஸ்கிரீன் செட்டப் அளிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பிற்காக பல ஏர்பேக்குகள் மற்றும் ADAS வசதிகளுடன் இந்த பாவ்ஜன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த பாவ்ஜன் யெப் EV-யில் 67hp பவர் மற்றும் 140Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரும், 28.1kWh பேட்டரியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த EV-யானது 303 கிமீ வரை ரேஞ்சைக் கொண்டிருக்கிறது.

    இந்த EV-யின் அடிப்படை மாடலானது இந்திய மதிப்பில் ரூ.9.3 லட்சம் விலையிலும், டீலக்ஸ் மாடலானது ரூ.10.45 லட்சம் விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்ஜி மோட்டார்
    எலக்ட்ரிக் கார்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    எம்ஜி மோட்டார்

    இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்!  எலக்ட்ரிக் கார்
    எம் மோட்டார் நிறுவனத்தில் முதலீடு செய்யும் JSW குழுமம்?  ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    வெளியானது எம்ஜியின் புதிய காமெட் EV.. என்ன விலை?  எலக்ட்ரிக் கார்
    கடந்த ஆண்டு ஏப்ரலை விட இரண்டு மடங்கு அதிக விற்பனை கண்ட எம்ஜி மோட்டார்!  ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    எலக்ட்ரிக் கார்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார் ஆட்டோமொபைல்
    ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன? மோட்டார்
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025