NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பாவ்ஜென் யெப் EV-யின் டிசைனை இந்தியாவிலும் பேட்டன்ட் செய்திருக்கிறது எம்ஜி மோட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாவ்ஜென் யெப் EV-யின் டிசைனை இந்தியாவிலும் பேட்டன்ட் செய்திருக்கிறது எம்ஜி மோட்டார்
    எம்ஜி மோட்டார் நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்திய பாவ்ஜன் யெப் EV

    பாவ்ஜென் யெப் EV-யின் டிசைனை இந்தியாவிலும் பேட்டன்ட் செய்திருக்கிறது எம்ஜி மோட்டார்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 22, 2023
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், தங்களுடைய காம்பேக்ட் EV-யான காமெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

    அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு காம்பேக்ட் EV-யின் டிசைனை இந்தியாவில் பேட்டன்ட் செய்திருக்கிறது எம்ஜி.

    கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவில் பாவ்ஜன் யெப் என்ற, நகர வாடிக்கையாளர்களை மையப்படுத்திய காம்பேக்டான எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியது எம்ஜி.

    தற்போது அதே மாடலின் டிசைனை இந்தியாவிலும் பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார்.

    எம்ஜி மோட்டார்

    பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்: 

    இந்தியாவில் வெளியான காமெட் EV தயாரிக்கப்பட்ட, எம்ஜி மோட்டாரின் அதே Global Small Electric Vehicle பிளாட்ஃபார்மிலேயே பாவ்ஜென் யெப் EV-யையும் அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

    பாக்ஸியான டிசைனில், மூன்று டோர்களைக் கொண்டு சீனாவில் அறிமுகமாகியிருந்தது பாவ்ஜன் யெப் EV. காமெட் EV உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனை விட கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது பாவ்ஜன் யெப்.

    67hp பவர் மற்றும் 140Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய ஒரே ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 28.1kWh பேட்டரியுடன், 300 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாவ்ஜன் யெப்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்ஜி மோட்டார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    எலக்ட்ரிக் கார்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    எம்ஜி மோட்டார்

    இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்!  புதிய வாகனம் அறிமுகம்
    எம் மோட்டார் நிறுவனத்தில் முதலீடு செய்யும் JSW குழுமம்?  ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    வெளியானது எம்ஜியின் புதிய காமெட் EV.. என்ன விலை?  புதிய வாகனம் அறிமுகம்
    கடந்த ஆண்டு ஏப்ரலை விட இரண்டு மடங்கு அதிக விற்பனை கண்ட எம்ஜி மோட்டார்!  ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் மத்திய அரசு
    டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - அறிமுகப்படுத்தும் சோமோட்டோ! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    பல டிஜிட்டல் நவீன வசதிகளுடன் வெளியான Odysse Vader மின்சார பைக்! எலக்ட்ரிக் பைக்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்

    எலக்ட்ரிக் கார்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார் விமானம்
    ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன? ஆட்டோமொபைல்
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025