லம்போர்கினி: செய்தி

லம்போர்கினியின் புதிய ரெவால்டோ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்.. என்ன ஸ்பெஷல்? 

தங்களது முதல் ப்ளக்-இன் ஹைபிரிட் காரான ரெவால்டோ மாடல் காரை கடந்த மாதம் வெளியிட்டது லம்போர்கினி. அதே காரை தற்போது நடைபெற்று வரும் ஷாங்காய் ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்தக் காரில் என்ன ஸ்பெஷல்?