NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு
    சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவ ஹூண்டாய் முடிவு

    சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 21, 2024
    03:48 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) அதன் சென்னை தொழிற்சாலையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தது.

    2025 ஆம் ஆண்டுக்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் மூலம் தொழிற்சாலையை இயக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, ஃபோர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் (எஃப்பிஇஎல்) உடன் இணைந்து, எச்எம்ஐஎல் 75 மெகாவாட் சோலார் ஆலையையும் 43 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தையும் உருவாக்க உள்ளது.

    க்ரூப் கேப்டிவ் மாடலின் கீழ் இயங்கும் சிறப்பு கூட்டு நிறுவனம் இதற்காக உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனம் பொறியியல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்பார்வை செய்யும்.

    இதில் எச்எம்ஐஎல் 26% பங்குகளை வைத்திருக்கும், எஃப்பிஇஎல் மீதமுள்ள 74% பங்குகளை வைத்திருக்கும்.

    ஒப்பந்தம்

    25 ஆண்டுகால ஒப்பந்தம்

    நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலம் ஆதரிக்கப்படும் இந்த திட்டம், எச்எம்ஐஎல்லுக்கு 25 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

    இந்த திட்டத்தில் நிறுவனம் ₹38 கோடி முதலீடு செய்யும். தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவைகளில் 63% ஐ பூர்த்தி செய்துள்ள எச்எம்ஐஎல், இந்தியாவில் உள்ள மற்ற வாகன உற்பத்தியாளர்களை விட RE100 தரவரிசையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    எஃப்பிஇஎல் இணை நிறுவனர் விவேக் சுப்ரமணியன், இந்த ஆலைகள் ஆண்டுதோறும் 25 கோடி யூனிட் சுத்தமான ஆற்றலை வழங்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை 2 லட்சம் டன்கள் குறைக்கும் என்றும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹூண்டாய்
    சென்னை
    முதலீடு
    வணிக செய்தி

    சமீபத்திய

    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா

    ஹூண்டாய்

    க்ரெட்டா மற்றும் அல்கஸார் அட்வென்சர் எடிஷன் மாடல்களை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் கார்
    வென்யூ மற்றும் வென்யூ N மாடல்களில் அடாஸ் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது ஹூண்டாய் கார்
    2024ம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதா ஹூண்டாயின் கோனா எலெக்ட்ரிக்? எலக்ட்ரிக் கார்
    அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உருவாக்கி வரும் ஹூண்டாய் எஸ்யூவி

    சென்னை

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது? இந்தியா
    நீலக்கொடி சான்றிதழ் பெறத்தயாராகும் சென்னை மெரினா கடற்கரை மெரினா
    முதலமைச்சர் கோப்பை 2024 போட்டி நிறைவு: சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி தமிழக அரசு

    முதலீடு

    'கேரக்டர்.AI' ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் கூகுள், ஏன்? கூகுள்
    அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை உபர்
    ரூ.800 நஷ்டத்தில் பேடிஎம் பங்குகளை விற்று வெளியேறிய வாரன் பஃபட் பெர்க்ஷைர் ஹேத்தவே பங்குச் சந்தை
    முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி  மத்திய அரசு

    வணிக செய்தி

    இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்; மத்திய அரசு ஒப்புதல் இந்தியா
    2024 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய இந்தியர்களில் கௌதம் அதானி முதலிடம்; ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு அதானி
    தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு விவசாயிகள்
    2,350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நோக்கியா நிறுவனம் நோக்கியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025