NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV
    அடுத்த செய்திக் கட்டுரை
    2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV

    2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV

    எழுதியவர் Sindhuja SM
    Jul 06, 2024
    06:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் 2024 பூசன் இன்டர்நேஷனல் மொபிலிட்டி ஷோவில் தனது புதிய காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவியான இன்ஸ்டர் ஈவியை வெளியிட்டது.

    இந்த வாகனம் ஐரோப்பா, ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, ஹூண்டாய் நிறுவனம் இதை உள்நாட்டு சந்தையில் அறிமுகமம் செய்துள்ளது.

    இந்த வாகனம் 2026 இன் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதையும் ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இன்ஸ்டர் EV ஆனது இந்தியாவில் HE1i என்ற குறியீட்டு பெயரில் ஒரு சிறிய எஸ்யூவியாக அறிமுகப்படுத்தப்படும்.

    இந்த மாடல் மின்சார வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஹூண்டாயின் மலிவு விலை E-GMP(K) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

    இந்தியா 

    நீட்டிக்கப்பட்ட பரிமாணங்களைக் கொண்ட ஒரு சிறிய SUV

    HE1i ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன், ஹூண்டாய் 2025 இல் கிரேட்டா EV ஐ வெளியிட திட்டமிட்டுள்ளது. இது ICE-பெறப்பட்ட மின்சார வாகன கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.

    இன்ஸ்டர் EV என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு சந்தைகளில் வழங்கப்படும் கிராஸ்ஓவர் சிட்டி காரான காஸ்பரை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய எஸ்யூவி ஆகும்.

    தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலையில் இந்த வாகனம் இங்கு தயாரிக்கப்படும்.

    இன்ஸ்டர் EV ஆனது காஸ்பரை விட 230mm நீளமாக இருப்பதோடு, 180mm வீல்பேஸ் ஒரு பெரிய பேட்டரி பேக்கிற்கு இடமளிக்கும். மேலும், இது டாடா பஞ்சை விட சற்று சிறியதாக இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹூண்டாய்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஹூண்டாய்

    புதிய க்ரெட்டா N லைன் மாடலையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்.. எப்போது? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    'எக்ஸ்டர்' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.. முன்பதிவும் தொடங்கியது! எஸ்யூவி
    ஐரோப்பிய சந்தையில் i20 ஃபேஸ்லிப்டை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.. இந்தியாவிலும் வெளியாகுமா? ஆட்டோ
    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்? இந்தியா

    இந்தியா

    டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு  டெல்லி
    லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி லடாக்
    பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது குஜராத்
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025