NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சாலார்' திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சாலார்' திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு

    'சாலார்' திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 13, 2023
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    கே.ஜி.எப். திரைப்பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் பிரித்விராஜ் இருவரையும் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'சலார்'.

    சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியானதும், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    இப்படத்தை தயாரிப்பதும், கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தான்.

    இந்த படம், வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், எதிர்பாராத சில காரணங்களால் சலார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக இன்று காலை படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    We deeply appreciate your unwavering support for #Salaar. With consideration, we must delay the original September 28 release due to unforeseen circumstances.
    Please understand this decision is made with care, as we're committed to delivering an exceptional cinematic experience.… pic.twitter.com/abAE9xPeba

    — Hombale Films (@hombalefilms) September 13, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட வெளியீடு
    பிரபாஸ்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திரைப்பட வெளியீடு

    திடீர் என்று நடந்த விஜய்-விஷால் சந்திப்பு; பின்னணி என்ன? விஜய்
    ஜெயிலர்: ஆகஸ்ட் 10 திரைக்கு வருமென அறிவிப்பு  ரஜினிகாந்த்
    தள்ளிப்போகும் ஜவான் ரிலீஸ் தேதி; காரணம் இதுதானா? திரைப்பட அறிவிப்பு
    இந்திய சினிமாவில் இது வரை வெளியான 'சூப்பர்-ஹீரோ' வெற்றி படங்கள் தமிழ் திரைப்படங்கள்

    பிரபாஸ்

    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  பாலிவுட்
    டெல்லியில், ரூ.2,200 க்கு விற்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் திரையரங்குகள்
    ஆதிபுருஷ் படத்தை காண வந்த ஹனுமார்! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ
    ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம்  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025