தமிழ் டீசர்: செய்தி

மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது

குட்நைட் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படமான 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் போட் திரைப்படத்தின் டீசர் துபாயிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

#தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது

ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்திற்கு, வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளது.

03 Dec 2023

அமீர்

அமீரின் 'மாயவலை' திரைப்படத்தின் டீசரை வெளியிடும் பிரபலங்கள்

இயக்குனர் அமீர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ள மாயவலை திரைப்படத்தின் டீசர், டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதை வெற்றிமாறன் உட்பட பல பிரபலங்கள் வெளியிடுகின்றனர்.

காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது

கடந்தாண்டு ரிஷாப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கிய நடித்த காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் உருவாக உள்ளது.

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அனிமல் படத்தின் 'நீ என் உலகம்' பாடல் வெளியானது

ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி வரும் அனிமல் படத்தின் மூன்றாவது பாடலான, 'நீ என் உலகம்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

டிசம்பர் 1ல் வெளியாகிறது சலார் டிரைலர்

டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர் திரைப்படத்தின் டிரைலர், டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது.

08 Nov 2023

தனுஷ்

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான் திரைப்படத்திற்காக 6 ஆண்டுகள் காத்திருந்தது கஷ்டமாக இருந்தது- இயக்குனர் ரவிக்குமார்

இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார், தன் இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனை வைத்து அயலானை உருவாக்கியுள்ளார்.

01 Nov 2023

விக்ரம்

விக்ரமின் தங்கலான் டீசர் வெளியானது

நடிகர் விக்ரம், இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

18 Oct 2023

நடிகர்

நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியானது

நடிகர் கார்த்தியின் நடிப்பில், இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில், தீபாவளிக்கு வெளியாகும் 'ஜப்பான்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன்

'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளியானது

இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

சுனைனா நடிப்பில் 'ரெஜினா' படத்தின் டீஸர் வெளியானது 

கோலிவுட்டில் 2008ம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா.

சிலம்பரசன்- கவுதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது

சிலம்பரசனுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம், 'பத்து தல'. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயிலர்

ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்தின் காட்சிகள் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று வெளியாக இருக்கிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று, திரைத்துறையினர் மற்றும் அவரின் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை வெளிப்படுத்தி கேக் வெட்டி கொண்டாடி வருகின்றன.

ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு: எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர்.

டிசம்பர் 11-ம் தேதி கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜிகர்தண்டா-2 படத்தின் முதற்கட்ட படப்பூஜை மதுரையில் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.