NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது
    ஃபர்ஸ்ட் லுக் காட்சியில் சிவன் போன்று காட்சியளிக்கும், படத்தின் நாயகன் ரிஷாப் ஷெட்டி.

    காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது

    எழுதியவர் Srinath r
    Nov 27, 2023
    12:56 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு ரிஷாப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கிய நடித்த காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் உருவாக உள்ளது.

    காந்தார அத்தியாயம்-1 என பெயரிடப்பட்டுள்ள, அப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

    காந்தாரா திரைக்கதையில் நடந்த நிகழ்வுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளைப், பற்றி சொல்லும் திரைப்படமாக இது அமைந்துள்ளது.

    கேஜிஎஃப், சலார் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரிக்கும், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

    படப்பிடிப்பு இன்று முகூர்த்த பூஜையுடன் தொடங்கும் நிலையில், படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள், குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    காந்தாரா அத்தியாயம்1 பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது

    Step into the land of the divine 🔥

    Presenting #KantaraChapter1 First Look & #Kantara1Teaser in 7 languages❤️‍🔥

    ▶️ https://t.co/GFZnkCg4BZ#Kantara1FirstLook #Kantara @shetty_rishab @VKiragandur @hombalefilms @HombaleGroup @AJANEESHB @Banglan16034849 @KantaraFilm pic.twitter.com/2GmVyrdLFK

    — Hombale Films (@hombalefilms) November 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னட படங்கள்
    திரைப்படம்
    தமிழ் டீசர்
    படப்பிடிப்பு

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    கன்னட படங்கள்

    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படம்
    கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது பெங்களூர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்

    திரைப்படம்

    தலைவர் 171 திரைப்படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்? லியோ
    ஒன்றாக நடிக்கும் விஜய்-ஷாருக்கான்: இயக்குனர் அட்லி சூசகம் நடிகர் விஜய்
    ஆர்ஜே பாலாஜி திரைப்படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் இயக்குனர்
    துப்பாக்கி திரைப்படம் விஜய் நடிக்க காரணமாக இருந்தது யார் தெரியுமா? தீபாவளி

    தமிழ் டீசர்

    ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு: எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர். தமிழ் திரைப்படம்
    ஜெயிலர் படத்தின் காட்சிகள் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று வெளியாக இருக்கிறது ரஜினிகாந்த்
    சிலம்பரசன்- கவுதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது திரைப்பட அறிவிப்பு
    சுனைனா நடிப்பில் 'ரெஜினா' படத்தின் டீஸர் வெளியானது  தமிழ் திரைப்படம்

    படப்பிடிப்பு

    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்
    20 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் 'தக் லைஃப்' படத்தில் இணையும் அபிராமி கமலஹாசன்
    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிவ்யூவை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், லிங்குசாமி விக்ரம்
    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025