தமிழ் படத்தின் டீசர்: செய்தி

சிலம்பரசன்- கவுதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது

சிலம்பரசனுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம், 'பத்து தல'. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.