மாதவன்: செய்தி
06 Mar 2025
நெட்ஃபிலிக்ஸ்மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த Netflix
நெட்ஃபிலிக்ஸ் அதன் அடுத்த தமிழ் படமான 'Test'-டின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது.
18 Feb 2025
திரைப்பட துவக்கம்விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான 'GDN' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பிரபல விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில், புகழ்பெற்ற நடிகர் மாதவன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.
12 Feb 2025
திரைப்பட துவக்கம்மாதவன் நடிக்கும் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
நடிகர் ஆர். மாதவன், இந்தியாவின் புரட்சிகர விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.
12 Dec 2024
ராகவா லாரன்ஸ்ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' படத்தில் வில்லனாக நடிக்கவில்லை: மாதவன் மறுப்பு!
சமீபத்திய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் மாதவன் வரவிருக்கும் பென்ஸ் திரைப்படத்தில் தான் நடிக்கப்போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
04 Nov 2024
நடிகர் அஜித்மாதவன் வீட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்தா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு
நடிகர் மாதவனும், அவரது மனைவி சரிதாவும் சமீபத்தில் துபாய் உள்ள அவர்களது வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை நடத்தினர்.
03 Nov 2024
பர்ஸ்ட் லுக்நீண்ட காத்திருப்புக் பின் வெளியானது அதிர்ஷ்டஷாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டஷாலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது.
05 Mar 2024
திரைப்பட விருதுதமிழக அரசின் 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு
2015ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
22 Feb 2024
ஜோதிகாமாதவன்- ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் பட ட்ரைலர் வெளியானது
பாலிவுட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிக்கும் நேரடி திரைப்படம் தான் ஷைத்தான்.