NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?

    'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?

    எழுதியவர் Srinath r
    Dec 30, 2023
    12:16 pm

    செய்தி முன்னோட்டம்

    லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சயின்ஸ் பிரிக்ஸன் திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.

    தற்காலிகமாக 'தளபதி 68' என அழைக்கப்படும் அப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை இடத்தில் நடிக்கிறார். மேலும் படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

    தாய்லாந்து நாட்டில் தளபதி 68 படமாக்கப்பட்ட நிலையில், அண்மையில் ஹைதராபாதிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜனவரி மாதத்தில், படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இலங்கை செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டுக்கு வெளியாகும் என தகவல் கசிந்தது.

    2nd card

    விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு

    இந்நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இதனால், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மூத்த நடிகரை இழந்த வருத்தத்தில் ரசிகர்கள் இருக்கும்போது, தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை விளம்பரப்படுத்த விரும்பவில்லை என்பதாலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு, நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய போது, அவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்த, 'செந்தூரபாண்டி' திரைப்படம், விஜய் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள பெரும் உதவியாக அமைந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    விஜய்
    லியோ
    வெங்கட் பிரபு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர் விஜய்

    இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் லியோ
    லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி லியோ
    லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம் விஜய்
    லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ் மலையாள படம்

    விஜய்

    லியோ ஃபீவர்- 'லியோ' திரைப்படம் குறித்து ட்வீட் செய்த அனிருத்  லியோ
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் லியோ
    'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்
    'லியோ' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்  லியோ

    லியோ

    கூட்டத்தில் ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்  லோகேஷ் கனகராஜ்
    அமெரிக்காவில் 'லியோ' திரைப்படம் - ஸ்க்ரீனை கிழித்த நபரால் பரபரப்பு  அமெரிக்கா
    'லியோ' படத்தின் சிறப்பு திரையிடல் - பில்ரோத் மருத்துவமனைக்கு நன்றிகளை தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
    ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ ஜெயிலர்

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி நடிகர்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025