போதைப்பொருள்: செய்தி

28 Apr 2024

இந்தியா

கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது 

600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் சென்ற சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு தடுத்து நிறுத்தினர்.

24 Apr 2024

சென்னை

சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது

இன்று தோஹாவிலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில், 11 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

02 Apr 2024

அமீர்

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்து இயக்குனர் அமீரிடம் விசாரணை

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன்

2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு(என்சிபி) சமீபத்தில் கைது செய்தது.

18 Mar 2024

சென்னை

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்

இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாகிய போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், அடுத்தகட்ட விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

13 Mar 2024

கைது

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை சென்னையில் கைது செய்துள்ளது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு.

10 Mar 2024

திமுக

'போதைப்பொருள் விற்பனைக் கழகம்': மு.க.ஸ்டாலினின் மருமகள் ஜாபர் சாதிக்கின் படத்தை இயக்கியதாக பாஜக குற்றச்சாட்டு

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக பிரமுகருடனான உறவை விளக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாஜக இன்று கேட்டுக் கொண்டுள்ளது.

09 Mar 2024

திமுக

ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு: இயக்குநர் அமீர் உள்ளிட்ட தமிழ் திரைப்பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்

2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு(என்சிபி) கைது செய்துள்ளது.

09 Mar 2024

டெல்லி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது

2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்று கைது செய்யப்பட்டார்.

ஆன்லைன் மோசடி, போதை பொருள் கும்பலிடம் இருந்து தப்பிய சென்னை பெண் 

சில தினங்களுக்கு முன்னர் குருகிராமில் வசிக்கும் இருவர், சைபர் மோசடி செய்பவர்களால் கிட்டத்தட்ட ரூ. 2 கோடி இழந்த செய்தி வெளியான நிலையில்,சென்னையைச் சேர்ந்த லாவண்யா மோகன் என்ற மார்க்கெட்டிங் நிபுணர் ஒருவரும், தானும் அதேபோன்றதொரு மோசடி கும்பலிடம் ஏமாற இருந்ததாகவும், சற்று சுதாரித்ததால் தப்பித்ததாகவும் கூறியுள்ளார்.

05 Mar 2024

விசிக

ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கட்சியிலிருந்து நீக்கிய விசிக

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நீக்குவதாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

28 Feb 2024

குஜராத்

குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட 3,300 கிலோ போதை பொருட்கள்

இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (ATS) உதவியுடன் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB), குஜராத் கடற்கரையில் சந்தேகத்திற்குரிய பாகிஸ்தானிய பணியாளர்களால் இயக்கப்பட்ட படகில் இருந்து 3,300 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியது.

டெல்லி, புனேயில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல்

இரண்டு நாட்களாக நடந்த மாபெரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புனே மற்றும் புது டெல்லி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1,100 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான மெபெட்ரோனை(MD) காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், போதை மருந்து பயன்படுத்தியதாக குறைந்தது 95 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

22 Dec 2023

இலங்கை

சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் 

இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10ம்.,தேதி சென்னையிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கெய்ன் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்

உலகளவில் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போதை வஸ்துவாக அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் போதைப் பொருளாகவும் இருப்பது கொக்கெய்ன் என்று போதைப் பொருள்.

22 Aug 2023

சென்னை

உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல் 

சென்னை மாநகரில் அமைந்துள்ள அமைந்தகரை, கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், போன்ற பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று(ஆகஸ்ட்.,22) திடீரென தங்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு 

மணிப்பூர் வன்முறையில் வெளிநாட்டு ஏஜென்சிகளின் ஈடுபாடு உள்ளது என்றும், பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி வருகிறது என்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே குற்றம்சாட்டியுள்ளார்.

போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் போதை பொருள் இல்லை என்னும் நிலையினை கொண்டுவர மாநில அரசு மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

26 Jun 2023

விஜய்

'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல் 

சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

06 Jun 2023

இந்தியா

இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், 15,000 பிளாட் LSD போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.