NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 09, 2024
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்று கைது செய்யப்பட்டார்.

    சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்ஒர்க்கை முறியடிப்பதற்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்(என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமீபத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏராளமான ரசாயனங்கள் டெல்லியில் கைப்பற்றப்பட்டன.

    இந்நிலையில், டெல்லி போலீசார், என்சிபியுடன் இணைந்து சாதிக்கை இரண்டு வாரங்களாக தேடி வருகின்றது.

    டெல்லி

    50 கிலோ சூடோபெட்ரின் பறிமுதல்

    குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களும் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ சூடோபெட்ரின் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஹெல்த் மிக்ஸ் பவுடர் மற்றும் டெசிகேட்டட் தேங்காய் போன்ற உணவுப் பொருட்களில் மறைத்து வைத்து விமானம் மற்றும் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அதிகாரிகளுடன் NCBயும் ஒத்துழைத்து வருகிறது.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய இரு நாடுகளுக்கும் அதிக அளவு சூடோபெட்ரைன் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, நியூசிலாந்து சுங்கம் மற்றும் ஆஸ்திரேலிய காவல்துறை இந்திய காவல்துறையுடன் தொடர்பில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    போதைப்பொருள்
    திமுக

    சமீபத்திய

    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    டெல்லி

    அரசு பங்களாவை 'உடனடியாக' காலி செய்யுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்  திரிணாமுல் காங்கிரஸ்
    'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன? எம்எஸ் தோனி
    ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது  ரஷ்மிகா மந்தனா
    அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்  அயோத்தி

    இந்தியா

    இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இந்தியாவில் 897 பேருக்கு கொரோனா சிகிச்சை  கொரோனா
    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் தமிழ்நாடு
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்

    திமுக

    திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் துரைமுருகன் துரைமுருகன்
    மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி உதயநிதி ஸ்டாலின்
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு டெல்லி
    அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர் முதல்வருக்கு உத்தரவு  முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025