விசிக: செய்தி

நடிகர் பிரகாஷ் ராஜிற்கு அம்பேத்கர் சுடர் விருது: விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, நடிகர் பிரகாஷ் ராஜிற்கு, அம்பேத்கர் சுடர் விருது வழங்க இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

08 Mar 2024

திமுக

இறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி

தொகுதி பங்கீடு குறித்து நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதி முடிவிற்கு வந்தது.

ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கட்சியிலிருந்து நீக்கிய விசிக

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நீக்குவதாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி

வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.

14 Nov 2023

திமுக

சாதிக்குள் திருமணம் முடிப்போம் என்று சிறுமிகளை உறுதிமொழி எடுக்க வைத்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை

திமுக கூட்டணி கட்சிகளுள் ஒன்றான கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, கவுண்டர் இனத்தைச் சேர்ந்த ஆண்களை தான் திருமணம் செய்து கொள்வோம் என்று கவுண்டர் இன பெண்களை உறுதிமொழி எடுக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவரும், விசிக மாநில நிர்வாகிகளான விக்ரமின் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

03 Oct 2023

சென்னை

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்  

விசிக கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் காய்ச்சல் காரணமாக கடந்த செப்.,26ம் தேதி சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர் 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரரான இமானுவேல் சேகரனுக்கு 66வது நினைவுநாள் இன்று(செப்.,11) அனுசரிக்கப்படுகிறது.

23 Feb 2023

பாஜக

சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று(பிப்.,23) நடந்தது.