NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்
    திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் இதுவரை 5 முறை போட்டியிட்டுள்ளார்.

    தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 19, 2024
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

    இதில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடவுள்ளனர்.

    இது பற்றி அதிகாரபூர்வமாக திருமாவளவன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் இதுவரை 5 முறை போட்டியிட்டுள்ளார். அதில் 4 முறை தோல்வியும், ஒருமுறை வெற்றியும் பெற்றுள்ளார்.

    தற்போது 6-வது முறையாக மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ரவிக்குமார் 2-வது முறையாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முன்னதாக நேற்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியில் துறை வைகோ போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்

    #BREAKING | மக்களவைத் தேர்தல் 2024 - திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு

    சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர்#SunNews | #ElectionsWithSunNews | #DMKAlliance | #INDIA | @thirumaofficial |… pic.twitter.com/yjKkLDX1OM

    — Sun News (@sunnewstamil) March 19, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்

    #Watch | மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு!

    சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன்..!#SunNews | #LokSabhaPolls | #VCK | #DMK | @thirumaofficial pic.twitter.com/WFVjaADkCE

    — Sun News (@sunnewstamil) March 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொல். திருமாவளவன்
    விசிக
    தேர்தல்
    திமுக

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    தொல். திருமாவளவன்

    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில் டெல்லி
    கனிமொழி, தொல்.திருமாவளவன் உட்பட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூருக்கு பயணம் மணிப்பூர்
    விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி விசிக
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்   சென்னை

    விசிக

    சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் பாஜக
    தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர்  காவல்துறை
    பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு பிக் பாஸ் தமிழ்
    சாதிக்குள் திருமணம் முடிப்போம் என்று சிறுமிகளை உறுதிமொழி எடுக்க வைத்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை திமுக

    தேர்தல்

    வாக்குப்பதிவு மோசடிகள் நடைபெற்றதற்காக பாகிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கூட்டணி அமைக்க வாய்ப்பு  பாகிஸ்தான்
    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தேர்தல் பத்திரங்கள்
    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு  ஜம்மு காஷ்மீர்

    திமுக

    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி  அதிமுக
    விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ? தேமுதிக
    திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்: முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி  சென்னை
    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025