NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்  
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்  
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்

    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்  

    எழுதியவர் Nivetha P
    Oct 03, 2023
    07:39 pm

    செய்தி முன்னோட்டம்

    விசிக கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் காய்ச்சல் காரணமாக கடந்த செப்.,26ம் தேதி சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சாதாரண குளிர் காய்ச்சல் தான், சீக்கிரம் குணமடைந்து விடுவார் என்று தெரிவித்தனர்.

    இதனிடையே, செப்.,30ம் தேதி வரை கட்சி தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்றும் அக்கட்சி தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சைகளை அளித்து அவரது உடல்நிலை சீரடைந்துள்ள நிலையில் இன்று(அக்.,3) அவர் மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    மேலும், அவர் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    எம்.பி. திருமாவளவன் 

    காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வீடு திரும்பினார் @thirumaofficial | #Thirumavalavan | #VCK | #VelichamTV pic.twitter.com/QRSVl9nrTZ

    — Velicham TV (@velichamtvtamil) October 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தொல். திருமாவளவன்
    விசிக

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    சென்னை

    ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி
    சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள்  மெட்ரோ
    வண்டலூர் உயிரியல் பூங்கா - 2 மடங்காக உயர்ந்த நுழைவு கட்டணம்  மாநில அரசு
    'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த்  விஜய்

    தொல். திருமாவளவன்

    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில் டெல்லி
    கனிமொழி, தொல்.திருமாவளவன் உட்பட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூருக்கு பயணம் மணிப்பூர்
    விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி விசிக

    விசிக

    சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் பாஜக
    தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025